அரசு பள்ளி மாணவ வாசக திட்டம்

  • Venue
    • Online
    • Online
    • chennai
    • Tamil nadu
    • India
  • Organizer

    S2S அமைப்பு மற்றும் வலைத்தமிழ் டி.வி

    • 7896541230
    • nomail@valaitamil.com
Events Schedule
DATE TIMINGS
08 Jul 2021 4.00 PM

சிறப்பு விருந்தினர்: 

 

தங்கமங்கை.சே.பத்மினிபாலா

 

முனைவர்.பேராசிரியர்.எழுத்தாளர்,கவிஞர்,பேச்சாளர்

 

தங்கமங்கை.சே.பத்மினிபாலா,

முனைவர், பேராசிரியர், எழுத்தாளர், கவிஞர், பேச்சாளர்.

 

நெறியாள்கை:

  செல்வி. மோனிஷா 

அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி,

மண்ணச்சநல்லூர், திருச்சி.

 

அறிமுக உரை: திரு. ரவிசொக்கலிங்கம், S2S , நிறுவனர்.

 

தமிழ் பாடல்: செல்வி. பவதாரிணி, துபாய்.

 

பங்கேற்கும் பள்ளிகள்:

1) அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி, மண்ணச்சநல்லூர் , திருச்சி. 

 

2)ஊ.ஒ.நடுநிலைப்பள்ளி .உத்திரமேரூர், காஞ்சி மாவட்டம்.   

 

3) அரசு உயர்நிலைப் பள்ளி காருகுடி, திருச்சி   

 

4) அரசு உயர்நிலைப்பள்ளி, கொந்தளம், நாமக்கல் மாவட்டம்.

 

5) அரசு உயர்நிலைப் பள்ளி, மிளிதேன்.., நீலகிரி மாவட்டம்

 

6) அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, வலசையூர், சேலம் 

 

7) அரசு மேல்நிலைப் பள்ளி, சேரிபாளையம், கோயமுத்தூர் மாவட்டம்

 

8) ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பொன்னந்திட்டு பரங்கிப்பேட்டை கடலூர் மாவட்டம்.


அரசு பள்ளி மாணவ வாசக திட்டம்