அரசுப்பள்ளி மாணவ வாசக திட்டம்

  • Venue
    • Online
    • Online
    • Chennai
    • Tamil nadu
    • India
  • Organizer

    S2S அமைப்பு மற்றும் வலைத்தமிழ் டி.வி

Events Schedule
DATE TIMINGS
09 Jun 2021 4.00 PM (IST)

 

சிறப்பு விருந்தினர்: திருமதி. சௌந்தரி முகர்ஜி, நிறுவனர்- பங்குதாரர் & இயக்குனர், TSol, ஹாங்காங்
நெறியாள்கை: செல்வி. மோனிஷா, திருச்சி.
அறிமுக உரை: திரு.ரவிசொக்கலிங்கம், S2S நிறுவனர், துபாய்.
தமிழ்ப்பாடல்: செல்வி. பவதாரிணி, துபாய்.
பங்கேற்கும் பள்ளிகள்:
1) அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி, மண்ணச்சநல்லூர், திருச்சி.
2) ஊ.ஒ.நடுநிலைப்பள்ளி .உத்திரமேரூர், காஞ்சி மாவட்டம்
3) அரசு உயர்நிலைப் பள்ளி காருகுடி, திருச்சி.
4) அரசு உயர்நிலைப்பள்ளி, கொந்தளம், நாமக்கல் மாவட்டம்.
5) அரசு உயர்நிலைப் பள்ளி, மிளிதேன், நீலகிரி மாவட்டம்.
6) அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, வலசையூர், சேலம்.
7) ஊ.ஒ.நடுநிலைப்பள்ளி, முதலைப்பட்டி, நாமக்கல்.

அரசுப்பள்ளி மாணவ வாசக திட்டம்