டென்மார்க்கிலிருந்து டெனிஸ் மொழியில் திருக்குறள் வெளியீடு..

 • Venue
  • Online
  • Funen (Fyn)
  • Denmark
 • Organizer

  ValaiTamil.TV

  • www.ValaiTamil.TV
Events Schedule
DATE TIMINGS
15 Jan 2022 6:00PM

டென்மார்க்கிலிருந்து டெனிஸ் மொழியில் திருக்குறள் வெளியீடு..

 

 

டென்மார்க்கில் டெனிஸ் மொழியில் திருக்குறள். பன்னாட்டு அறிஞர்கள் பங்கேற்போடு 15.01.2022இல் இணையவழி வெளியீடு தயாராகிவருகிறது. உலகின் பல நாடுகளிலிருந்து ஆளுமைகள் பங்கேற்கவிருக்கிறார்கள். திருக்குறள் மொழிபெயர்ப்பின் நேரலையை www.ValaiTamil.TV -ல் காணலாம். டென்மார்க் 'தமிழ் டெனிஸ் சமூக இலக்கிய இணைவகம்' வெளியீடு செய்யும் திருக்குறள் டெனிஸ் மொழிபெயர்ப்பின் தொகுப்பாசிரியராக திரு.நாகலிங்கம் கஜேந்திரன் செயலாற்றியுள்ளார். தலைமை மொழிபெயர்ப்பாளர்: மரியன்ன ஸ்டீன் ஈசாக்.
ஏற்கனவே ஆத்திசூடி நூல் டெனிஸ் மொழியில் வெளியானமை குறிப்பிடத்தக்கது.
வள்ளுவர் குரல் குடும்பம், வலைத்தமிழ் ,பன்னாட்டு திருக்குறள் அறக்கட்டளை -மொரீசியஸ் ஆகியவை இணைந்து ஒருங்கிணைப்பு செய்கிறது.

டென்மார்க்கிலிருந்து டெனிஸ் மொழியில் திருக்குறள் வெளியீடு..