பொறியாளர் தின கருத்தரங்கம்

 • Venue
  • Online Event
  • Chennai
  • Tamil nadu
  • India
 • Organizer

  S2S & Nikil Communication

  • https://www.ValaiTamil.TV
Events Schedule
DATE TIMINGS
15 Sep 2020 5 PM (IST)

பொறியாளர் தின பன்னாட்டு கருத்தரங்கம்...

செப்டம்பர் 15 ம் தேதி, பொறியாளர் தினத்தை அர்த்தமுள்ளதாகவும் , ஆக்கபூர்வமாகவும் கொண்டாடும் வகையில், உலகின் 11 நாடுகளில் (அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், கனடா, ஜெர்மனி, பிரேசில், சவூதி அரேபியா, கத்தார், நேபாளம், துபாய் - U A E மற்றும் இந்தியாவில் ) உள்ள பொறியாள நண்பர்களுடனும் மற்றும் ஆசிரியர்களுடனும் உற்சாகமான சந்திப்பு ...

"அரசுப்பள்ளிகளின் திறன் கூட்டுதல்" என்ற தலைப்பில் இணையத்தள கருத்தரங்கு நடைபெற உள்ளது ..

இந்நிகழ்வு வலைத்தமிழ் டிவி / வலைத்தமிழ் YouTube /  வலைத்தமிழ் Facebook ஆகிய தளங்களில்  நேரலையில் ஒளிபரப்பாகும். 


பொறியாளர் தின கருத்தரங்கம்
Share to Social World