18 ஆம் ஆண்டு (தமிழகத்தின் மிகச் சிறந்த,உலகளாவிய) பரிசுப் போட்டி.

 • Venue
  • பாரதி தமிழ் இலக்கியப் பேரவை
  • பாரதி அச்சகம்,அமராவதி திரையரங்கச் சந்து,கம்பம் 625518.உத்தமபாளையம் வட்டம்,தேனி மாவட்டம்.
  • தேனி
  • Tamil nadu - 625518
  • India
 • Organizer

  பாரதி தமிழ் இலக்கியப் பேரவை

  • 9362650100
  • info@valaitamil.com
  • info@valaitamil.com
Events Schedule
DATE TIMINGS
15 Jul 2024 9.30am to 12.00pm

 

#
உலகம் முழுவதும் உள்ள தமிழ் எழுத்தாளர் களுக்கு ஒரு நல் வாய்ப்பு.
18 வதுஆண்டு சிறந்த நூல்களுக்கான பரிசுப் போட்டி.
தமிழகத்தில் எந்த இலக்கிய அமைப்பும் நடத்தாத வகையில் எழுத்தாளர்களை கெளரவிக்கும் பரிசளிப்பு விழா இது. மேலும் எந்தவிதமான சார்புகளும் இல்லாமல் திறமைக்கு மட்டுமே பரிசளிக்கும் போட்டி இது.
உங்கள் நூல்களை அனுப்புங்கள்.
குறிப்பு: கவிதைப் படைப்புகளை அனுப்ப வேண்டாம். 
கவிஞர் பாரதன்
தலைவர்
பாரதி தமிழ் இலக்கியப் பேரவை. கம்பம்.
கைபேசி 93626 50100

#உலகம் முழுவதும் உள்ள தமிழ் எழுத்தாளர் களுக்கு ஒரு நல் வாய்ப்பு.18 வதுஆண்டு சிறந்த நூல்களுக்கான பரிசுப் போட்டி.

தமிழகத்தில் எந்த இலக்கிய அமைப்பும் நடத்தாத வகையில் எழுத்தாளர்களை கெளரவிக்கும் பரிசளிப்பு விழா இது. மேலும் எந்தவிதமான சார்புகளும் இல்லாமல் திறமைக்கு மட்டுமே பரிசளிக்கும் போட்டி இது.உங்கள் நூல்களை அனுப்புங்கள்.குறிப்பு: கவிதைப் படைப்புகளை அனுப்ப வேண்டாம்.

 கவிஞர் பாரதன்தலைவர்பாரதி தமிழ் இலக்கியப் பேரவை. கம்பம்.

கைபேசி 93626 50100

 


18 ஆம் ஆண்டு (தமிழகத்தின் மிகச் சிறந்த,உலகளாவிய) பரிசுப் போட்டி.