அரசுப் பள்ளி மாணவர் வாசக திட்டம்

 • Venue
  • online
  • online
  • chennai
  • Tamil nadu
  • India
 • Organizer

  S2S & வலைத்தமிழ்

Events Schedule
DATE TIMINGS
26 Aug 2021 4 PM (IST)

 

சிறப்பு விருந்தினர்:
திருமதி. பிருந்தா. ஜ. ராகவன்,
தாளாளர், ரெங்கநாயகி வரதராஜ் பொறியியல் கல்லூரி,
சிவகாசி.
நெறியாள்கை:
செல்வி. நித்யா.
அறிமுக உரை:
திரு. ரவிசொக்கலிங்கம், S2S நிறுவனர்.
பங்கேற்கும் பள்ளிகள்:
1. அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளி, மண்ணச்சநல்லூர், திருச்சி.
2. ஊ. ஓ. நடுநிலைப் பள்ளி, உத்திரமேரூர், காஞ்சிபுரம்.
3. அரசு உயர்நிலைப்பள்ளி, காருகுடி, திருச்சி.
4. அரசு உயர்நிலைப் பள்ளி, கொந்தளம், நாமக்கல்.
5. அரசு உயர்நிலைப் பள்ளி, மிளித்தேன், நீலகிரி.
6. அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, வலசையூர், சேலம்.
7. அரசு மேல்நிலைப் பள்ளி, செரிபாளையம், கோயம்புத்தூர்.
8. ஊ. ஓ. நடுநிலைப்பள்ளி, பொன்னந்திட்டு, பரங்கிப்பேட்டை, கடலூர்.
9. அரசு உயர்நிலைப் பள்ளி, வளையபாளையம், ஈரோடு.
10. அரசு மேல்நிலைப்பள்ளி, நாமக்கல் வடக்கு.
11. ஊ. ஒ. நடுநிலைப்பள்ளி, முதல்மைல், கூடலூர், நீலகிரி.

 


அரசுப் பள்ளி மாணவர் வாசக திட்டம்