தனித்துவமிக்க தலைமையாசிரியர் நிகழ்வு: 21

  • Venue
    • Online
    • Online
    • Chennai
    • Tamil nadu
    • India
  • Organizer

    S2S அமைப்பு மற்றும் வலைத்தமிழ் டி.வி

    • 7896541230
    • nomail@valaitamil.com
Events Schedule
DATE TIMINGS
29 Jun 2021 4.00 PM (IST)

சிறப்பு விருந்தினர்: திருமதி தி. கலைவாணி,
அரசு உயர்நிலைப்பள்ளி, சிந்த கவுண்டன் பாளையம்,
ஈரோடு மாவட்டம்.
நெறியாள்கை: திரு. அன்பழகன்,
பட்டதாரி ஆசிரியர், காஞ்சிபுரம்.
அறிமுக உரை: திரு. ரவி சொக்கலிங்கம், S2S நிறுவனர்.
தமிழ் பாடல்: செல்வி. பவதாரிணி, துபாய்.
சிறந்த செயல்பாடுகள்:
1) ஆசிரியப் பணியின் மீது கொண்ட ஈடுபாட்டால் காவல்துறையை விட்டு கல்வித் துறையை தெரிவு செய்தவர்.
2) மலைப் பகுதியில் பெண் கல்வி விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்காக நீதியரசர் சிவராஜ் பாட்டில் அறக்கட்டளையின் சிறந்த ஆசிரியருக்கான விருது பெற்றவர்.
3) பழங்குடியின மாணவர்களின் உயர்கல்விக்காக உதவி செய்பவர்.
4) காலை இணை உணவுத் திட்டத்தை வெளிநாடுவாழ் தமிழர்களின் உதவியுடன் 10 பள்ளிகளில் அறிமுகப்படுத்தியவர்.
5) தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலமாகரூ.300000 CSR நிதி பெற்று பள்ளியில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியது.
6) Assist world records foundation நடத்திய நிகழ்வில் கலந்து கொண்டு 2000 பனைவிதைகள் நடவு செய்த ஒரே அரசுப்பள்ளி.விருந்தினர்: தி. கலைவாணி, 
அரசு உயர்நிலைப்பள்ளி, சிந்த கவுண்டன் பாளையம், 
ஈரோடு மாவட்டம்.
நெறியாள்கை: திரு. அன்பழகன்,
பட்டதாரி ஆசிரியர், காஞ்சிபுரம்.
அறிமுக உரை: திரு. ரவி சொக்கலிங்கம், நிறுவனர்.
தமிழ் பாடல்: செல்வி. பவதாரிணி, துபாய்.
சிறந்த செயல்பாடுகள்:
1) ஆசிரியப் பணியின் மீது கொண்ட ஈடுபாட்டால் காவல்துறையை விட்டு கல்வித் துறையை தெரிவு செய்தவர்.
2) மலைப் பகுதியில் பெண் கல்வி விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்காக நீதியரசர் சிவராஜ் பாட்டில் அறக்கட்டளையின் சிறந்த ஆசிரியருக்கான விருது பெற்றவர்.
3) பழங்குடியின மாணவர்களின் உயர்கல்விக்காக உதவி செய்பவர்.
4) காலை இணை உணவுத் திட்டத்தை வெளிநாடுவாழ் தமிழர்களின் உதவியுடன் 10 பள்ளிகளில் அறிமுகப்படுத்தியவர்.
5) தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலமாகரூ.300000 CSR நிதி பெற்று பள்ளியில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியது.
6) Assist world records foundation நடத்திய நிகழ்வில் கலந்து கொண்டு 2000 பனைவிதைகள் நடவு செய்த ஒரே அரசுப்பள்ளி.

தனித்துவமிக்க தலைமையாசிரியர் நிகழ்வு: 21