தனித்துவமிக்க தலைமையாசிரியர் நிகழ்வு: 28

 • Venue
  • online
  • online
  • chennai
  • Tamil nadu
  • India
 • Organizer

  S2S & வலைத்தமிழ்

Events Schedule
DATE TIMINGS
07 Sep 2021 5 PM (IST)

 

சிறப்பு விருந்தினர்:
 முனைவர். ந.கு. தனபாக்கியம்
தலைமை ஆசிரியர், அரசு உயர்நிலைப்பள்ளி,
வலையபாளையம்,
ஈரோடு.
நெறியாள்கை:
திரு. அன்பழகன், ஆசிரியர், காஞ்சிபுரம்.
அறிமுக உரை:
திரு. ரவி சொக்கலிங்கம், S2S நிறுவனர்.
தமிழ் பாடல்:
 செல்வி. பவதாரிணி, துபாய்.
சிறந்த செயல்பாடுகள்:
1. கொரானா விடுமுறையில் மாணவர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் வண்ணம் 75 புத்தகங்களை உருவாக்கியமை
2 அரசு பள்ளி மாணவர்களின் சாதனையை விளக்கி கூறும் வண்ணம் இரண்டு ஆவணப்படங்களை இயக்கியது
3. பள்ளியில் மாடித் தோட்டத்தை சிறந்த முறையில் கட்டமைத்தது
4. மாணவர்களின் வாசிப்பு திறனை ஊக்குவிக்கும் வண்ணம் தொடர்ந்து வாசிப்பு இயக்கத்தில் பங்கு பெற செய்தல்
5. அரசு பள்ளி மாணவியர் விடுதிக்கு கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த செய்தல்
6. மாணவர்களின் தனித்திறனை வளர்த்தெடுக்கும் வண்ணம் சிறப்பான பயிற்சி அளித்தல். மலைவாழ் மக்களின் கல்வி வளர்ச்சிக்கு முயற்சிகளை மேற்கொள்ளல். 

 


தனித்துவமிக்க தலைமையாசிரியர் நிகழ்வு: 28
Share to Social World