தனித்துவமிக்க தலைமையாசிரியர் நிகழ்வு: 18 || திருமதி. இரா. தாமரைச்செல்வி. M.A B.Ed

  • Venue
    • Online
    • Online
    • Chennai
    • Tamil nadu
    • India
  • Organizer

    S2S அமைப்பு மற்றும் வலைத்தமிழ் டி.வி

    • 7896541230
    • nomail@valaitamil.com
Events Schedule
DATE TIMINGS
08 Jun 2021 4.00 PM (IST)

 

சிறப்பு விருந்தினர்:
திருமதி.இரா. தாமரைச்செல்வி. M.A B.Ed.
டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெற்ற தலைமை ஆசிரியர்,
ஊ. ஒ. தொடக்கப் பள்ளி , இராமசாணிகுப்பம், திருவண்ணாமலை மாவட்டம்.
நெறியாள்கை:  திரு. அன்பழகன்.
அறிவியல் பட்டதாரி ஆசிரியர்,
காஞ்சிபுரம் மாவட்டம்.
அறிமுகவுரை: திரு. ரவிசொக்கலிங்கம், S2S நிறுவனர்.
தமிழ் பாடல்: செல்வி. பவதாரிணி, துபாய்.
சிறந்த செயல்பாடுகள்:
1) பள்ளியில் முழு சுகாதாரப் பள்ளி விருது , காமராசர் விருது, டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது, மாநில அளவில் தூய்மைப்பள்ளி விருது , சிறந்த மாதிரிப் பள்ளிக்கான கேடயம் போன்ற விருதுகள் பெற்ற பள்ளி .
2) பள்ளியின் உட்கட்டமைப்புகள், உணவு அருந்தும் இடம் , நவீன கழிவறைகள், மூலிகைத் தோட்டம் 100 க்கும் மேற்பட்ட அனைத்து வகை மரங்கள் , என பல சிறப்புகள் பெற்ற பள்ளி.
3) பள்ளியில் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சியாக தற்காப்பு கலைகள் சிலம்பம், குங்பு , கராத்தே போன்ற பயிற்சிகளும், உடல் நலம் சார்ந்த யோகா, தியானம் போன்ற கலைகளை கற்றுத் தருதல் .
4) மாணவர்களால் சுற்றுச்சுவர்களில் 300க்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்து மாவட்ட ஆட்சியரிடம் பாராட்டு பெறுதல்.
5) மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சியாக அபாகஸ் கணித பயிற்சி ( Abacus) அளித்து மாநில அளவிலும், தேசிய அளவிலும் தேர்வில் வெற்றிக் கோப்பைகளை பெற்றும், மாவட்ட ஆட்சியர்களிடம் பாராட்டுப் பெற்ற நிகழ்வு.

தனித்துவமிக்க தலைமையாசிரியர் நிகழ்வு: 18 || திருமதி. இரா. தாமரைச்செல்வி. M.A  B.Ed