இலக்கியமும் இளைஞர்களும் நிகழ்வு: 1

 • Venue
  • Online
  • Online
  • Chennai
  • Tamil nadu
  • India
 • Organizer

  S2S அமைப்பு மற்றும் வலைத்தமிழ் டி.வி

Events Schedule
DATE TIMINGS
11 Jun 2021 4.00 PM (IST)

 

சிறப்பு விருந்தினர்: கவிஞர் கலைச்செல்வி புலியூர்க்கேசிகன்
(மறைமலையடிகள் கொள்ளுப் பெயர்த்தி)
நிறுவனர்: உரையாசிரியர் புலியூர்க்கேசிகன் இலக்கியப் பேரவை.
அறிமுக உரை: முனைவர் மு. ஜோதிலட்சுமி எம்.ஏ, எம்.ஏ.எம்.ஏ எம்.ஃபில், பி.எச்.டி, செட், நெட்|
இணைப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை
பிஷப் ஹீபர் கல்லூரி, திருச்சி.
ஒருங்கிணைப்பு: திரு. ரவிசொக்கலிங்கம், S2S நிறுவனர்.
நெறியாள்கை: ஆ. இரா. வனஜா,
இந்து கார்பொரேஷன் பள்ளி, மதுராந்தகம்.
தமிழ் பாடல்: செல்வி. பவதாரிணி, துபாய்.