இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளையின் 18ம் ஆண்டு இசைவிழா

 • Venue
  • Infosys Hall No 71, Sri Ramakrishna Mission School Premises
  • T Nagar,
  • Chennai
  • Tamil nadu - 600017
  • India
 • Organizer

  இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளை

Events Schedule
DATE TIMINGS
29 Dec 2022

 

இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளையின் 18ம் ஆண்டு இசைவிழா இன்று தொடங்கி அடுத்த ஐந்து நாட்களுக்கு ..
அனுமதி இலவசம்..
டிசம்பர் 28 - வலைத்தமிழ் கல்விக்கழகம் தமிழிசை நூல்கள் , இசைக்காணொளிகள் வெளியீடு
டிசம்பர் 29, வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை வழங்கும் 10ம் ஆண்டு தமிழிசை விழா.
அனைவரும் வருக..
LOCATION: Infosys Hall
No 71, Sri Ramakrishna Mission School Premises, Bazullah Road,
T Nagar, Chennai - 600017 (Near Joy Alukkas)
Date: 28 Dec-2022, Wednesday,5:00PM -7PM
பிற நாடுகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு விடுமுறையில் வந்துள்ளவர்களும் கலந்துகொள்ளவும்.

இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளையின் 18ம் ஆண்டு இசைவிழா
Share to Social World