திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி

  • Venue
    • தாரமங்கலம்
    • அருள்மிகு வண்ணாங்குட்டை முனியப்பன் கோவில் வளாகம் சின்னப்பிள்ளையூர்
    • சேலம்
    • Tamil nadu - 0
    • India
  • Organizer

    தமிழ்த்தீ குழு மற்றும் சேலம் மாவட்டத் தெசவிளக்குத் தெற்கு கிராம மக்கள் நலச்சங்கம்

Events Schedule
DATE TIMINGS
15 Jan 2024 8.30 am

போட்டி விதிமுறைகள்:
-------------------------------------------
* போட்டி 1 முதல் 12ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு மட்டும் நடைபெறும். 
* குறள்கள் தெளிவாகவும் முழுமையாகவும் பேச வேண்டும். 
* குறள் இடையில் தடைபட்டால் 1 நிமிடத்திற்கு மேல் நேரம் எடுத்துக்கொள்ளக்கூடாது. 
* போட்டி முடிந்து பரிசு வழங்கும்வரை மாணவர்கள் பொறுமையாக இருக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். 
பரிசு விவரம்:
--------------------------
முதல் பிரிவு( 1 முதல் 6 ஆம் வகுப்பு வரை): 
முதல் பரிசு : 1001/- 
இரண்டாம் பரிசு : 701/- 
மூன்றாம் பரிசு : 501/- 
இரண்டாம் பிரிவு (7முதல் 12 ஆம் வகுப்பு வரை): 
முதல் பரிசு : 1501/- 
இரண்டாம் பரிசு : 1301/- 
மூன்றாம் பரிசு : 1001/- 
அத்தோடு சான்றிதழும், பதக்கமும், விருதும், துணைப்பரிசும் வழங்கப்படும். 
ஏனைய மாணவர்கள் அனைவருக்கும் ஊக்கப்பரிசும், பதக்கமும் வழங்கப்படும்.

போட்டி விதிமுறைகள்:

* போட்டி 1 முதல் 12ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு மட்டும் நடைபெறும். 
* குறள்கள் தெளிவாகவும் முழுமையாகவும் பேச வேண்டும். 
* குறள் இடையில் தடைபட்டால் 1 நிமிடத்திற்கு மேல் நேரம் எடுத்துக்கொள்ளக்கூடாது. 
* போட்டி முடிந்து பரிசு வழங்கும்வரை மாணவர்கள் பொறுமையாக இருக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். 

பரிசு விவரம்:

முதல் பிரிவு( 1 முதல் 6 ஆம் வகுப்பு வரை): முதல் பரிசு : 1001/- இரண்டாம் பரிசு : 701/- மூன்றாம் பரிசு : 501/- 
இரண்டாம் பிரிவு (7முதல் 12 ஆம் வகுப்பு வரை): முதல் பரிசு : 1501/- இரண்டாம் பரிசு : 1301/- மூன்றாம் பரிசு : 1001/- 
அத்தோடு சான்றிதழும், பதக்கமும், விருதும், துணைப்பரிசும் வழங்கப்படும். ஏனைய மாணவர்கள் அனைவருக்கும் ஊக்கப்பரிசும், பதக்கமும் வழங்கப்படும்.

திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி
Share to Social World