மாணவ முன்னேற்ற திட்டம் நிகழ்வு: 1

  • Venue
    • online
    • online
    • chennai
    • Tamil nadu
    • India
  • Organizer

    S2S & வலைத்தமிழ்

Events Schedule
DATE TIMINGS
02 Oct 2021 3 PM (IST)

 

சிறப்பு விருந்தினர்:
செல்வி. நெல்லை உலகம்மாள் ,
கல்வி மற்றும் உளவியல் ஆலோசகர்.
அறிமுக உரை:
திரு. அன்பழகன், காஞ்சிபுரம்.
ஒருங்கிணைப்பு:
திரு. ரவி சொக்கலிங்கம், S2S நிறுவனர்.
வாழ்த்துரை:
 திருமதி. செந்தில்குமாரி, நீலகிரி.
நெறியாள்கை:
செல்வி. நித்யா, திருச்சி.
தமிழ் பாடல்:
செல்வி பவதாரிணி, துபாய்.
பங்கேற்கும் பள்ளிகள்:
1. அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி, மண்ணச்சநல்லூர், திருச்சி.
2. ஊ. ஒ. நடுநிலைப்பள்ளி, உத்திரமேரூர், காஞ்சிபுரம்.
3. அரசு உயர்நிலைப் பள்ளி காருகுடி, திருச்சி.
4. அரசு உயர்நிலைப்பள்ளி, கொந்தளம், நாமக்கல்.
5. அரசு உயர்நிலைப் பள்ளி, மிளிதேன், நீலகிரி.
6. அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, வலசையூர், சேலம்.
7. அரசு மேல்நிலைப் பள்ளி, சேரிபாளையம், கோயமுத்தூர்.
8. ஊ.ஒ நடுநிலைப்பள்ளி பொன்னந்திட்டு, பரங்கிப்பேட்டை, கடலூர்.
9. அரசு உயர்நிலைப்பள்ளி, வலையபாளையம், ஈரோடு.
10. அரசு மேல்நிலைப்பள்ளி, நாமக்கல் வடக்கு.
11. ஊ. ஒ. நடுநிலைப்பள்ளி, முதல்மைல், கூடலூர், நீலகிரி.
12. ஊ .ஒ .நடுநிலைப்பள்ளி, முதலைப்பட்டி, நாமக்கல்.
13. அரசு மேல்நிலைப் பள்ளி, காஞ்சிக்கோவில், பெருந்துறை, ஈரோடு.

 


மாணவ முன்னேற்ற திட்டம் நிகழ்வு: 1
Share to Social World