நவில்தொறும் நூல்நயம், வெள்ளி தோறும் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர் - நிகழ்வு-30

 • Venue
  • online
  • Tamil nadu
  • India
 • Organizer

  ValaiTamil - Voice of Valluvar

Events Schedule
DATE TIMINGS
15 Sep 2023 6:30PM - 7:45PM

 

நவில்தொறும் நூல்நயம், வெள்ளி தோறும் இணைய வழி
குறள் நூல்கள் அறிமுகத் தொடர் - நிகழ்வு-30
நாள்: 15/09/2023 வெள்ளிக்கிழமை
நூல்: திருக்குறள்-காமத்துப்பால் வழங்கும் வாழ்வியல் பாடங்கள்
ஆசிரியர்: 'குறள் மணம்' செ. வரதராசனார்
நூல் அறிமுகம் செய்வார்:
'நற்றமிழ்' செ.வ. இராமாநுசன் ,
நூலாசிரியர் புலவர் செ.வரதராசனார் அவர்களின் புதல்வர்.

 

 


நவில்தொறும் நூல்நயம், வெள்ளி தோறும் இணைய வழி குறள் நூல்கள் அறிமுகத் தொடர் - நிகழ்வு-30