New Jersey Tamil Sangam
DATE | TIMINGS |
---|---|
12 Jul 2018 | 06.30 PM to 08.30 PM |
இயற்கைச் சீற்றங்களில் அழிந்த வேளாண் நீர், நில வளங்களை மீட்டெடுக்கும் INSPIRE ரேவதி அவர்கள் வியாழன் மாலை 6:30 மணிக்கு நம்மிடையே பேசவுள்ளார்.
விவசாய, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கலந்துகொண்டு பயனடைவோம்.
இலவச நிகழ்ச்சி - முன்பதிவு அவசியம். முன்பதிவுக்கு 732-485-3532 அழைக்கவும்.