தனித்துவமிக்க தலைமை ஆசிரியர் நிகழ்வு :15 || திருமதி.இரா.தேன்மொழி

 • Venue
  • Online
  • Chennai
  • Tamil nadu
  • India
 • Organizer

  S2S அமைப்பு மற்றும் வலைத்தமிழ் டி.வி

Events Schedule
DATE TIMINGS
18 May 2021 5.00 PM (IST)

சிறப்பு விருந்தினர்:

திருமதி.இரா.தேன்மொழி M.A, B.Ed., M.Phil.

டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற தலைமையாசிரியர் 
தலைமை ஆசிரியை, ஊ.ஒ.ந பள்ளி, பையூர் 
அனக்காவூர் ஒன்றியம், திருவண்ணாமலை மாவட்டம்.டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற தலைமையாசிரியர் 

டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற தலைமையாசிரியர் 

தலைமை ஆசிரியை, ஊ.ஒ.ந பள்ளி, பையூர் 

அனக்காவூர் ஒன்றியம், திருவண்ணாமலை மாவட்டம்.

நெறியாள்கை:

திரு. அன்பழகன்

அறிவியல் பட்டதாரி ஆசிரியர் 

காஞ்சிபுரம் மாவட்டம்.

அறிமுக உரை:  திரு. ரவி சொக்கலிங்கம், S2S நிறுவனர்.

தமிழ்ப்பாடல்: செல்வி. பவதாரிணி, துபாய்.

ஆறு சிறந்த செயல்பாடுகள்:

(1) பள்ளி சுவரும் பாடம் சொல்லும்.2002 முதல் தொடங்கியது.

(2) கற்றல் கற்பித்தல் புதிய உத்திகளாக பாடம்சார்ந்த  கருத்துகளில் ஆடலுடன் பாடல்,கதைகள், கவிதைகள், நாடகங்கள் துணைக்கருவிகளை வடிவமைத்து கற்பித்தல்.

(3) மாணவர்கள் மாவட்ட மாநில அளவிலான கலைத்திறன், கராத்தே. அறிவியல்  போட்டிகளில் பங்கேற்க செய்து சான்றிதழும் பரிசும் பெறுதல். 

(4) பள்ளிக்கு ஊர்மக்கள் ஒத்துழைப்புடன் மாணவர்களுக்கான அடிப்படை கட்டமைப்பு முழு சுகாதாரம் கற்றல் திறனில் சிறப்பிற்காக மாவட்ட மாநில விருதுகள்.

(5) மாவட்ட, மாநில அளவிலான அரசு கல்வி நிறுவனத்தின் குழுவில் ஆசிரியர்,மாணவர்களுக்கான பயிற்சி கட்டகம் & புதிய பாடநூல் வடிவமைப்பில் தொடக்கக்கல்வி தமிழ் பாடநூல் எழுதியது.

(6) பள்ளி ஊர்மக்கள்  தொண்டு நிறுவனங்கங்கள் உதவியுடன் பள்ளியின் ஒவ்வொரு மாதமும் சிறப்பு தின விழாவில் அனைத்து மாணவர்களுக்கும் ஒரு புத்தகம், ஒரு செடி,பாரம்பரிய சிற்றுணவு வழங்குதல்.தனித்துவமிக்க தலைமை ஆசிரியர் நிகழ்வு :15 || திருமதி.இரா.தேன்மொழி