தனித்துவமிக்க தலைமையாசிரியர் நிகழ்வு 16|| ஆ.சித்ரா. M.A,M.Ed,Mphil.

 • Venue
  • Online
  • Online
  • Chennai
  • Tamil nadu
  • India
 • Organizer

  S2S அமைப்பு மற்றும் வலைத்தமிழ் டி.வி

  • 7896541230
  • nomail@valaitamil.com
Events Schedule
DATE TIMINGS
25 May 2021 5.00 PM (IST)

சிறப்பு விருந்தினர்:
ஆ. சித்ரா M.A,M.Ed,Mphil.
டாக்டர்.ராதாகிருஷ்ணன் விருது பெற்றவர்.
ஊ.ஒ.தொடக்கப்பள்ளி,
வந்தவாசி கிழக்கு.
திருவண்ணாமலை மாவட்டம்.
நெறியாள்கை: அன்பழகன், பட்டதாரி ஆசிரியர், காஞ்சிபுரம்.
அறிமுக உரை: திரு. ரவிசொக்கலிங்கம், S2S நிறுவனர்.
தமிழ்ப்பாடல்: 
செல்வி. பவதாரிணி,
துபாய்.
ஆறு சிறந்த செயல்பாடுகள்.
1) பள்ளியின் கட்டமைப்பு மேம்படுத்தி, அனைத்து அடிப்படைத் தேவைகளையும் குறுகிய காலத்தில் நிறைவேற்றியது.
2) பள்ளிக்கு தூய்மைப்பள்ளி விருது பெற்றுத்தந்தது..(2017-18)
3) மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களே நேரில் வந்துபாராட்டும் விதமாக வண்ண ஓவியங்களால் பள்ளியை மேலும் அழகுபடுத்தியது..
4) தேசிய விழாக்கள் தவிர விழிப்புணர்வு ஏற்படுத்தும் பல்வேறு விழாக்களை தொண்டு நிறுவனங்களோடு இணைந்து தொடர்ந்து கொண்டாடி வருவது.
5)  கற்றலில் புதிய உத்திகள் கையாளுதல்..மாணவர் வாசிப்புத்திறனில் 100 சதவீதம் நிறைவுபெற்றமைக்காக சான்றிதழ் பெற்றது..
6) மாணவர் தனித்தன்மை வளர்க்கும் வகையில்  ஒன்றியஅளவில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்கச்செய்து பரிசுகள் பெறச்செய்தல்.

சிறப்பு விருந்தினர்: ஆ. சித்ரா M.A,M.Ed,Mphil.

டாக்டர்.ராதாகிருஷ்ணன் விருது பெற்றவர்.

ஊ.ஒ.தொடக்கப்பள்ளி,வந்தவாசி கிழக்கு.

திருவண்ணாமலை மாவட்டம்.

நெறியாள்கை: அன்பழகன், பட்டதாரி ஆசிரியர், காஞ்சிபுரம்.

அறிமுக உரை: திரு. ரவிசொக்கலிங்கம், S2S நிறுவனர்.

தமிழ்ப்பாடல்: செல்வி. பவதாரிணி,துபாய்.

ஆறு சிறந்த செயல்பாடுகள்: