உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம் ஐந்தாம் ஆண்டு விழா -2025

  • Venue
    • Valluvar College of Science and Management, Karur
    • Valluvar College of Science and Management, Karur
    • karur
    • Tamil nadu - 600119
    • India
  • Organizer

    உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம்

    • 9788425501
    • Kural.Mutrothal@gmail.com
    • www.KuralWorld.org
Events Schedule
DATE TIMINGS
24 May 2025 8:30 AM - 6:00 PM

உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம்

ஐந்தாம் ஆண்டு விழா -2025

 

v  சிறப்பு விருத்தினர்களின் சிறப்புரை..

v  அனைத்து மாவட்ட  ஒருங்கிணைப்பாளர்கள், பயிற்சியாளர்கள் , திருக்குறள் ஆர்வலர்கள் ஆண்டுக்கொரு முறை சந்திக்கும் மிகப்பெரிய திருக்குறள் சந்திப்பு.

v  2024, 25 ஆண்டுகளில் வெளிவந்த திருக்குறள் சார்ந்த நூல் வெளியீடு-அறிமுகம்: திருக்குறள் பயிற்சியாளர் பயிற்சி நூல், திருக்குறள் ஊர் பரவலாக்கலும் -உலகப் பரவலாக்கலும்  -திட்டங்கள் -50  , திருக்குறள் வினா-விடை (1080 கேள்வி பதில்கள்)  உள்ளிட்டவை..

v  இயக்கத்தின் செயல்பாடுகள் மீளாய்வு , பயிற்சியாளர்களுக்கு பயிற்சி

v  38 மாவட்டங்கள் ,புதுவை, காரைக்கால் வட்டமேசை கலந்துரையாடல்

v  திருக்குறள் தொழில்நுட்பத் தளங்கள் வெளியீடு: திருக்குறள் முற்றோதல் முடித்த மாணவர்களின் மாவட்டவாரியான தகவல் தளம், "திருக்குறள் பரவலாக்கள் திட்டங்கள் -50 தளம் , Thirukkural Translations Data Analytics Portal

v  வள்ளுவத்தை வாழ்வியலாக்குவோம்-சவால்களும் தீர்வுகளும் - திருக்குறள் அமைப்புகள், ஆர்வலர்கள் கலந்துரையாடல்.

v  திருக்குறள் ஊர் பரவலாக்கல்-உலகப் பரவலாக்கள் வியூகம் வகுத்தல்

v  மாவட்ட மாணவர்களின் திருக்குறள் சார்ந்த கலைநிகழ்ச்சிகள்

குறிப்பு:

ü  2024,25 ஆண்டுகளில் வெளிவந்த திருக்குறள் நூல்களை வெளியிட எவரும் தொடர்புகொள்ளலாம்.

ü  உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்க அன்பர்கள், திருக்குறள் ஆர்வம் உள்ள ஆசிரியர்கள்,  பேராசிரியர்கள்,  திருக்குறள் ஆர்வலர்கள், திருக்குறள் அமைப்புகள், திருக்குறள் நூலாசிரியர்கள், திருக்குறள் பேச்சாளர்கள், மாணாவர்கள் , பெற்றோர்கள் என அனைவரும் கலந்துகொள்ளலாம்.

ü  திருக்குறள் புரவலர்களை நிகழ்ச்சிக்கு பொறுப்பேற்க அழைக்கிறோம் 

 

முன்பதிவிற்கு : www.TamilEvent.com


Registeration