தொழில் ரகசியம் பேசுவோம் @ TamilBusinessWorld.com

 • Venue
  • Online
  • Online
  • Chennai
  • Tamil nadu
  • India
 • Organizer

  TamilBusinessWorld.com

  • 7896541230
  • nomail@valaitamil.com
Events Schedule
DATE TIMINGS
26 May 2021 7:00 PM (IST)

 

தலைப்பு: "முழு ஊரடங்கிற்கு பிறகு வாடிக்கையாளரின் மனநிலையும், தொழில் முனைவோர்கள் செய்ய வேண்டிய மாற்றங்களும்."
சிறப்பு விருந்தினர்:   திரு. சரவணன். எஸ்.
                                 கிராண்ட் ராயல் டூர்ஸ் பிரைவேட் லிமிடெட்.
நெறியாள்கை :    திரு. ஆதன் யோகி
                            Founder - Building Doctor.
திரு. சரவணன். எஸ். சிறப்பம்சங்கள்:
(1) இவரது நிறுவனம் தமிழக சுற்றுலாத்துறையில் முன்னணி வகிக்கின்றது.
(2) ஏழு கிளைகள் கொண்ட இவரது நிறுவனம் மூலம் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுடன் ஐந்து கண்டங்களுக்கு பயணித்திருக்கிறார்.
(3) Plan b என்ற யூடியூப் சேனல் மூலம் நூற்றுக்கணக்கான தொழில்முனைவோர்களுக்கு வழிகாட்டியாக செயல்பட்டு வருகிறார்.

தொழில் ரகசியம் பேசுவோம் @ TamilBusinessWorld.com