"உலகப்பொது இசை"பறை மாநாடு -2020 - கோவை,தமிழ்நாடு

 • Venue
  • பேரூர் தமிழ்க்கல்லூரி
  • கோவை
  • Tamil nadu
  • India
 • Organizer

  Nimirvu Kalaiyagam

  • +91 9578443795 ,+91 9095030908
  • nimirvukalaiyagam.nk@gmail.com
Events Schedule
DATE TIMINGS
18 Jul 2020 08.00 AM
19 Jul 2020 09.00 AM

"உலகப்பொது இசை"பறை மாநாடு -2020

நாள் :சூலை 18,19-2020 (சனி,ஞாயிறு )
இடம் :பேரூர் தமிழ்க்கல்லூரி, கோவை,தமிழ்நாடு.

-கலைநிகழ்ச்சி,
-கலைக்கண்காட்சிகள்
-கலையக விருது,
-பன்னாட்டு கருத்தரங்கு

பறையால் இணைவோம்..
பறை கலைஞராய் பெருமை கொள்வோம்..

வாய்ப்புள்ளவர்களுக்கு செய்தியை பரப்பி உதவுங்கள்..