வீரமங்கை வேலுநாச்சியார் நினைவு தின பன்னாட்டு கருத்தரங்கம்

  • Venue
    • Online
    • Tamil nadu
    • India
  • Organizer

    Thiru.Ravi Chokkalingam

Events Schedule
DATE TIMINGS
29 Dec 2020 4:00PM

 

டிசம்பர் 29, இந்திய நேரம் மாலை 4 மணிக்கு வீரமங்கை வேலுநாச்சியார் நினைவு தின பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெறுகிறது..
இதில் சிறப்பு விருந்தினராக பேராசிரியர் முனைவர். ஜெயந்திஸ்ரீ பாலகிருஷ்ணன் அவர்களுடன் "வேலுநாச்சியார் - பெண்மையின் பேராண்மை" நூலின் ஆசிரியர் திரு.சேயோன் மற்றும் இலண்டன், கொழும்பு , சுவிட்சர்லாந்து , இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சார்ந்த ஆளுமைகள் கலந்துகொள்ளும் நிகழ்வு.. Watch at www.ValaiTamil.TV
நம் வீரமங்கை குறித்து ஆழமாக அறிந்துகொள்ள அரிய வாய்ப்பு...

வீரமங்கை வேலுநாச்சியார் நினைவு தின பன்னாட்டு கருத்தரங்கம்
Share to Social World