தொண்டு உள்ளங்களின் சங்கமம் - சென்னை, இந்தியா

 • Venue
  • விவேகானந்தர் அரங்கம்
  • அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி
  • சென்னை
  • Tamil nadu
  • India
 • Organizer

  முகவரி பவுண்டேசன், NDSO எண்ணங்களின் சங்கமம், அண்ணாபல்கலைக்கழகம்

Events Schedule
DATE TIMINGS
06 Jan 2018 10.00 AM to 05.00 PM

2005 ஆம் ஆண்டு முடிவெடுத்தபடி தொடர்ந்து பனிரெண்டு ஆண்டுகள் நமது தொடர் முயற்சியால் ஆயிரக்கணக்கான நல்ல மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பினை பெற்றோம்.

வருடத்தில் ஒருநாள் சந்திப்பு என்பது நம்மைபொருத்தவரை மனதிற்கு தெம்பூட்டும் மாபெரும் விழா.

திரு.அழகர் ராமானுஜம் அய்யாவும் திரு.ஹரிஹரசுப்ரமணியன் அய்யா மற்றும் திரு.சிவகுமார் போன்ற இளைஞர்களுடன் தொடரும் இப்பயணம் நூற்றுக்கணக்கான இளைஞர்களின் ஒன்றுபட்ட சக்தியாக கணிந்துவருகிறது.

பதராமல் பயணிப்போம் அடுத்த தலைமுறைக்கு நல்லதொரு வழி கிடைக்கும்.


தொண்டு உள்ளங்களின் சங்கமம் - சென்னை, இந்தியா
Share to Social World