வலமூர்த்தி காலம் :
பீனிசம் எனப்படும் சைனசை சரிசெய்யும்.
சன்னி வர்மம் :
பூட்டிய தாடையை திறக்கும், முக வாத சன்னியை கட்டுப்படுத்தும்.
உறக்க காலம் :
உறக்கத்தை கொடுக்கும்.
ஒட்டு வர்மம் :
கோபத்தை கட்டுப் படுத்தும், உமிழ்நீர் சுரப்பை கட்டுப் படுத்தும், பேசாத குழந்தைகளுக்கு பேசும் ஆற்றலை கொடுக்கும்.
சங்கு திரி வர்மம் :
உணவு குழாயின் பாதையை சீர்ராக்கும்.இறைபையின் மூடியை சரிசெய்யும். வயிற்றின் அமிலத் தன்மை குறையும்.
சுமை வர்மம் :
ஹைபோ தைய்ராய்டை சீர் செய்யும்.
|