|
தமிழ் அகராதி விளக்கம் |
Tamil Word |
|
பொய்ப்பாதை |
English Word |
|
False path |
Category |
|
ஒருங்கிணைப்பியல் (VLSI GLOSSARY) |
Meaning |
|
ஒரு வடிவமைப்பில் செயற்கூறில் உண்மையாக ஈடுபடாத குறிகைப் பாதை; எ.டு. இரண்டு ஒத்தியங்காக் கடிகைகளுக்கு (asynchronous clocks) இடையே உள்ளப் பாதை; அல்லது இரண்டு பன்மையாக்கி (multiplexer) அல்லது தனிப்பிரிப்பி (demultiplxer) தேர்வு குறிகைகளுக்கு (select signals) இடையே உள்ளப் பாதை |
|
|
தொடர்புடையவை-Related Articles - எழுத்து f |
|
தமிழ் அகராதி |
|