|
|||||
பிப்ரவரி 2020 மாத வலைத்தமிழ் பன்னாட்டு இதழ் |
|||||
![]() பிப்ரவரி 2020 மாத வலைத்தமிழ் பன்னாட்டு இதழ் பகிரப்படுகிறது.. வாசித்து உங்கள் மேலான கருத்துகளை பகிரவும்.
தாங்கள் வசிக்கும் நாடுகளில் நடக்கும் தமிழ் நிகழ்வுகள், தமிழர்களின் சாதனைகள், தமிழர்களின் தொழில் வளர்ச்சி, தமிழ்ச்சங்கங்களின்-தமிழ்ப்பள்ளிகளின் சமூக வளர்ச்சி சிந்தனைகள்-செயல்பாடுகள், ஆகியவற்றை உலகத்தமிழர்களுக்கு பகிர்ந்துகொள்ள , உங்கள் கருத்துகளை, படைப்புகளை Magazine@ValaiTamil.com –க்கு எழுதவும்.
இம்மாத வலைத்தமிழ் இதழில்.....
◆ ஆசிரியர் பக்கம்
◆ உலகெங்கும் பொங்கல் விழா கொண்டாட்டம்
◆ உங்கெங்கும் "தமிழ்மொழி மற்றும் மரபுத் திங்கள் " அங்கீகாரம்
◆ வேர் மறவா வெளிநாட்டு வாழ் தமிழர் (புதிய தொடர்): திரு.ரவிச்சந்திரன் சோமு, சிங்கப்பூர்
◆ அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர் :
◆ கவிதை : நிலவின் ஒளியில்…
◆ செய்திச் சுருக்கம் (ஜனவரி, 2020)
◆ எழில்மிகு பெருவங்கியம் என்கிற நாகசுரம் - அமெரிக்க வாழ் தமிழரின் நாகசுரம் (நாதஸ்வரம்) இசை குறித்த கட்டுரை
◆ நல்ல தமிழில் எழுதுவோம்
◆ உலகத்தமிழ் நிகழ்வுகள்
◆ தமிழ்நாடு ஆளுநர் உரையில் முக்கிய அறிவிப்புகள்
◆ சிரிப்பு வலை
◆ கீச்சுச் சாளரம்
◆ பச்சை ரோஜா
◆ தமிழோடு விளையாடு
◆ பத்ம விருதுகள்
◆ ஆரோக்கிய சமையல்
மேலும் பல தகவல்கள்..
Feb 2020 month ValaiTamil Magazine:
To Read as a book: https://issuu.com/valai.../docs/valaitamil-magazine-feb-2020
Magazine Page: http://www.valaitamil.com/magazine.php
To download: https://drive.google.com/open...
Please LIKE & SHARE ValaiTamil Magazine Facebook:
https://www.facebook.com/ValaiTamilMagazine/
|
|||||
by Swathi on 06 Feb 2021 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|