LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை தமிழகத்தில் நடத்திய இரண்டாம் ஆண்டு தமிழ் இசை விழா

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை தமிழகத்தில் நடத்திய   இரண்டாம் ஆண்டு தமிழ் இசை விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. தமிழகத்தின் பல தாய்த் தமிழ் பள்ளிகள் கலந்துகொண்ட கலை நிகழ்ச்சிகள் மிக நேர்த்தியாக இருந்தது.  இதில் முனைவர்.கு.ஞானசம்பந்தன், போரூர் திரு.மருதாசல அடிகளார், கும்பகோணம்  கு.ஆத்மநாதன், கவிஞர் அறிவுமதி, சித்த மருத்துவர் முனைவர்.செல்வசண்முகம் ,திரு.கே.பி.கே.செல்வராஜ், முனைவர் சந்தோஷ்குமார் மணி, முனைவர் கு.முருகேசன், திரு.உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ். ஆகிய பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.  

 

விழாவை வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் மக்கள் தொடர்புக்குழு ஒருங்கிணைப்பாளரும், வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்க செயற்குழு உறுப்பினருமாகிய திரு.கொழந்தைவேல் இராமசாமி அவர்கள் நிகழ்ச்சியை செம்மையாக ஒருங்கிணைத்து  வழங்கினார்.

 

விழாவை வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் மக்கள் தொடர்புக்குழு ஒருங்கிணைப்பாளரும், வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்க செயற்குழு உறுப்பினருமாகிய திரு.கொழந்தைவேல் இராமசாமி அவர்கள் நிகழ்ச்சியை செம்மையாக ஒருங்கிணைத்து  வழங்கினார்.

 

 

வலைத்தமிழ்.காம் தொழில்நுட்பக் குழுவினர் இதை நேரடி ஒளிபரப்பாக www.ValaiTamil.Com/webtv வழியே முழு நிகழ்ச்சியையும் இணையத்தில் பார்க்க வசதி செய்திருந்தனர். ஒளிபரப்பு பதிவு செய்யப்பட்டு குழுவிற்கு அளிக்கப்பட்டது. 

by Swathi   on 30 Dec 2014  0 Comments
Tags: தமிழ் இசை விழா   வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை   FeTNA   Music Festival   Tamil Music Festival        
 தொடர்புடையவை-Related Articles
குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -  குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர்  திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர் 
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர்  முனைவர்.ஜாகிர் உசேன் திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர் முனைவர்.ஜாகிர் உசேன்
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது.. திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது..
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்... திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்...
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.