த்தமிழுலகம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம், கவிஞர் அறிவுமதி தமிழ்த்தாயின் சிறந்த புதல்வன், எங்கள் கல்லூரியின் (மாஜி அருள் உலூம் கல்லூரி ஆம்பூர்) இவரிடம் )நாங்கள் பெற்ற தமிழ் பாடம் இன்றும் என்றும் மறக்க முடியாது. பெருமை கொள்கிறோம் இவரின் மாணாக்கர் என்று.
|