LOGO

SEARCH அகராதி முகப்பு (Dictionary Home) | புதிய சொல்லை சேர்க்க

Enter your Engilsh or Tamil word in the search box below and click 'SEARCH'
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.

தமிழ் அகராதி விளக்கம்

Tamil Word தளம் / துறை
English Word Field
Category கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY)
Meaning தளம் / துறை
தொடர்புடையவை-Related Articles - எழுத்து  F

English Word

Tamil Word

Category

Meaning

Fable நீதிக்கதை / கட்டுக்கதை / பழங்கதை கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Facilitation வழிநடத்துதல் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Fact Finding சான்று திரட்டுதல் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Faculty Psychology புல உளவியல் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Fairy Tales கற்பனைக் கதைகள் / தேவதைக் கதைகள் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Fantasy மிகைக் கற்பனை கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Featured resources காணக்கிடைக்கின்ற வளங்கள் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Feeble mindedness அறிவுத்திறம் குன்றிய கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Feedback கருத்துரைப்பு / கருத்துத்திரட்டு / கருத்துத் தெரிவிப்பு கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Feeder schools சார்புப் பள்ளிகள் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Feminism பெண்ணியம் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Field தளம் / துறை கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Financial Assistance Scheme நிதி உதவித் திட்டம் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Flag hoisting கொடியேற்றம் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Flash card மின்னட்டை (கற்றல் உதவி அட்டை) கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Flexibility நெகிழ்வுத்தன்மை / நீக்குப்போக்கு கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Floristics திணைத் தாவர இயல் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Fluency சரளம் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Focus Group Discussions குவிநோக்குக் குழுக் கலந்துரையாடல் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Folk Literature நாட்டுப்புற இலக்கியம் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Foreign collaboration அயல்நாட்டுக் கூட்டுமுயற்சி / அயல்நாட்டு இணைவாக்கம் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Foreign System School அயல்நாட்டுத் திட்டப் பள்ளி கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Formal language எழுத்து மொழி கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Formal Tamil எழுத்துத் தமிழ் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Formally-Structured Approach முறைப்படுத்தப்பட்ட அணுகுமுறை கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Formative Assessment முறைசாரா மதிப்பீடு கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Formative, Informal, Continual Assessment ஆக்க, முறைசாரா, தொடர் மதிப்பீடு / வளரறி மதிப்பீடு கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Forum கருத்துக்களம் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Foundation-level subjects அடிப்படை நிலைக்குரிய பாடங்கள் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Fragments துகள்கள் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Framework பணிச்சட்டம் / கட்டமைப்பு கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Free and Compulsory Education இலவசக் கட்டாயக் கல்வி கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Free form கட்டிலா வடிவம் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Functional approach செயல்முறை சார்ந்த அணுகுமுறை / பயன்பாட்டு அணுகுமுறை கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Fundamentally அடிப்படையில் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Fusion Course கலவைப் பாடத்திட்டம் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்
Future Generations எதிர்கால சந்ததியினர் / எதிர்காலத் தலைமுறையினர் கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்

தமிழ் அகராதி

  -  சட்டம் (LAW GLOSSARY)   -  சித்தர் மருத்துவ அகராதி (SIDDHAR DICTIONARY)
  -  சுற்றுப்பலகையியல் (PCB DESIGN GLOSSARY)   -  செல்பேசிகளில் (CELL PHONE)
  -  தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary)   -  தானியங்கி (AUTOMOBILE GLOSSARY)
  -  தாவரவியல் (BOTANY GLOSSARY)   -  தொழில்நுட்பச் சொல்லகராதி (TECHNICAL GLOSSARY)
  -  துடுப்பாட்டம் (CRICKET GLOSSARY)   -  நிதியியல் (FINANCE GLOSSARY)
  -  பறப்பியல் (AVIATION GLOSSARY)   -  பறவைகள் (BIRDS GLOSSARY)
  -  பழம் (FRUITS GLOSSARY)   -  மலர்கள் (FLOWERS GLOSSARY)
  -  மூலிகை (HERBS GLOSSARY)   -  மீன் (FISH GLOSSARY)
  -  வணிக நிறுவனங்களின் தமிழ்ப்பெயர்கள்(T   -  விலங்கியல் (ZOOLOGY GLOSSARY)
  -  வேதியியல் (CHEMISTRY GLOSSARY)   -  ஒருங்கிணைப்பியல் (VLSI GLOSSARY)
  -  இயற்பியல் (PHYSICS GLOSSARY)   -  இருப்புப்பாதை (TAMIL RAILWAY GLOSSARY)
  -  கணிதம் (MATHEMATICS GLOSSARY)   -  கணிப்பொறியியல் (COMPUTER GLOSSARY)
  -  கப்பலியல் (SHIPPING GLOSSARY)   -  கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY)
  -  காய்கறி (TAMIL VEGETABLE GLOSSARY)   -  குடிநுழைவு (IMMIGRATION GLOSSARY)
  -  குறிகையியல் (SIGNAL PROCESSING GLOSSARY)   -  அரசாங்க அமைப்பு (GOVERNMENT ORG & MINISTRY)
  -  உடலியல் (PHYSIOLOGY GLOSSARY)   -  உளவியல் (PSYCHOLOGY GLOSSARY)
  -  வடமொழி-தமிழ் அகராதி(SANSKRIT-TAMIL DICTIONARY)