LOGO
  முதல் பக்கம்    சமையல்    அசைவம் Print Friendly and PDF
- மீன் (Fish)

மீன் வறுவல்

தேவையானவை:

 
மீன் - 3
மிளகாய் பொடி - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
பூண்டு - 4 பல்
மிளகு - 1 /2  டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - வறுப்பதற்கு

 

செய்முறை:

 
1.மீனை சுத்தம் செய்து வட்டமாய் நறுக்கி கொள்ளவும்.
2.மிளகு,பூண்டு இரண்டையும் அரைத்து கொள்ளவும்.
3.மீனில் மிளகு ,பூண்டு ,மிளகாய் பொடி ,உப்பு சேர்த்து ஊறவைக்கவும் .
4.எண்ணையை காயவைத்து மசாலாவில் ஊறிய மீனை போட்டு எடுக்கவும்.

by uma   on 22 Nov 2011  3 Comments
 தொடர்புடையவை-Related Articles
விறால் மீன் _மாங்காய்_ குழம்பு விறால் மீன் _மாங்காய்_ குழம்பு
இறால் தொக்கு இறால் தொக்கு
இறால் பிரியாணி இறால் பிரியாணி
மீன் க்ராவி மீன் க்ராவி
இறால் _முருங்கக்காய்_குழம்பு இறால் _முருங்கக்காய்_குழம்பு
வேர்கடலை _இறால் வேர்கடலை _இறால்
வஞ்சிரம் மீன் குழம்பு வஞ்சிரம் மீன் குழம்பு
மீன் பொரியல் மீன் பொரியல்
கருத்துகள்
19-Jun-2016 09:39:35 vimal said : Report Abuse
Thanks
 
23-Mar-2016 04:08:59 venuja said : Report Abuse
very good
 
12-Dec-2015 09:29:18 Sunder said : Report Abuse
என் பெயர் சுந்தர் நான் குவைத்தில் ட்ரைவரா வெலை பார்க்கிறேன் நான் எப்ப குழம்பு வச்சாலும் ஒங்கல் வெப்சிட்ட பார்த்துதான் குழம்பு வைப்பென் ஒங்கல் வெப்சிட் எங்களுக்குக் ரொம்ப யூஸ்ஃபுல்ல இருக்கு ரொம்ப நன்றி வணக்கம்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.