LOGO
  முதல் பக்கம்    சமையல்    சமையல் கட்டுரைகள் Print Friendly and PDF

மீன்களின் ஆங்கிலப்பெயர்கள்

Tamil Name Transliterate English Name
நெத்தலி Neththali Anchovy / White Bait
சீலா Seela Barracuda
கெழுறு Keluru Cat fish
பன்னா    Panna Cod
நண்டு Nandu Crab
கணவாய் Nandu Cuttle fish
விலொங்கு Vilongu Eel / Conger Eel
விளை Vilai meen Emperor
கலவாய் Kalavai Grouper
பொதா   Potha Halibut - Indian
கொய் Koi Herring
சிங்கி றால் Singi Raal Lobster
கும்ளா Kumla Mackerel
கயல் Kayal Mullet - Grey (Grey Mullet)
மணலை Manalai Mullet - Marine
மாதவை   Madavai Mullet - Red (Red Mullet)
முரல் Mural Needle fish / Viraal
சிப்பி Chippi Oyster / Clam
வெளவால் Vavwall Pomfrat
றால் Iraal  Prawn
திருக்கை Thirukkai Ray - Sting (Sting Ray)
சங்கரா Sankaraa Meen Red Snapper
வாளை Vaalai meen Ribbon fish
சாளை Chaalai Sardine Round
கொடுவாய் Koduvai Sea bass
ஓரா / ஓட்டி Oora / Oddi Sea Bream
அறக்குளா/ வஞ்சிரம் Arakkula / Vanchiram Seer /King fish /King Mackerel/ Spanish Mackerel
சுறா Sura Shark
கூனி றால் Kooni Iraal Shrimp
கொண்டல்   Kondal Snapper
சூடை Choodai Sprat - Indian / Sardine
ஊசி கணவாய் Oosi Kanavai Squid
தலப்பத்து Thalapaththu Sword Fish
கரி / நெய் மீன் Kari / Neyi / Jilapi Tilapia
பாரை Parai Trevally / Jack
சூரை Soorai Tuna
கிளாக்கன் Kilakkan Whitting  
கணவாய் Kanavai Cuttle fish
கிளாக்கன் Kilakkan Whitting  ?
சுறாமீன் Sura Meen Shark 
மத்திமீன் Mathi Meen Sardines
கொடுவாய் மீன் Koduvai Meen Seabass 
கோல மீன் Kola Meen Saw / Gur
ஊசி கனவா  Oosi Kanawa Squid 
இறால் Eral Shrimp / Prawn 
சங்கரா Sankara Red Snapper 
வஞ்சரம் Vanjaram Seer / King fish
சூரை Soorai Little Tunny 
நெத்திலி Nethili Anchovies 
நண்டு Nandu Crab 
பண்ணா Panna Cod 
கெளுத்தி Kelluthi Cat fish
கணவா Kanawai Cuttle 
போதா Potha Halibut 
விறால் Viral   Butter fish
சீழ Sheela Barracuda 
வவ்வால் Vavval Pomfret 
கானங்கேளுத்தி Kanangeluthi Mackerel 
விலாங்கு Vilongu Eel 
வாழை மீன் fish Vaalai Ribbon 
நெய் மீன் Kari / Neyyi Tilapia 

 

by Swathi   on 12 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
உணவில் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய ஆபத்தான இரண்டு பொருட்கள் | Dangerous food items must avoid உணவில் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய ஆபத்தான இரண்டு பொருட்கள் | Dangerous food items must avoid
உணவை எந்த பாத்திரத்தில் சமைப்பது நல்லது? உணவை எந்த பாத்திரத்தில் சமைப்பது நல்லது?
தீபஒளி திருநாளுக்கு இனிப்பு மற்றும் காரவகைகளை நமது மரபுச்சுவையில் முன்பதிவின் அடிப்படையில் செய்து தரும் அன்புக்குடில் தீபஒளி திருநாளுக்கு இனிப்பு மற்றும் காரவகைகளை நமது மரபுச்சுவையில் முன்பதிவின் அடிப்படையில் செய்து தரும் அன்புக்குடில்
தமிழக ஊர்களும்.. அவற்றில் சிறப்பு வாய்ந்த உணவுகளும்.. தமிழக ஊர்களும்.. அவற்றில் சிறப்பு வாய்ந்த உணவுகளும்..
டிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ்...
டிப்ஸ் ..டிப்ஸ்.. டிப்ஸ் ..டிப்ஸ்..
கிச்சன் கையேடு கிச்சன் கையேடு
கோடையில் வெயிலினால் ஏற்படும் உடல் உஷ்ணத்தையும், களைப்பையும் நீக்கும் பானாக்கம் கோடையில் வெயிலினால் ஏற்படும் உடல் உஷ்ணத்தையும், களைப்பையும் நீக்கும் பானாக்கம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.