|
||||||||||||||||||
மீன் ரோஸ்ட் (Fish Roast) |
||||||||||||||||||
தேவையானவை : மீன் - 4 துண்டுகள் மிளகாய் தூள் - 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன் தனியாதூள் - 1 ஸ்பூன் மஞ்சள் தூள் -1/4 ஸ்பூன் எண்ணெய் - 3 ஸ்பூன் உப்பு - 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு - 1/2 ஸ்பூன்
செய்முறை : 1.முதலில் ஒரு பாத்திரத்தில் மீனை தவிர அனைத்து பொருட்களை சேர்த்து நன்கு பிசையவும்.மீன் துண்டுகளை, பிசைந்து வைத்திருக்கும் மசாலா கலவையில் நன்கு பிரட்டி இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.பின்பு ஒரு வாணலியில் எண்ணெய் உற்றி காய்ந்ததும் மீன் துண்டுகளை போட்டு மிதமான தீயில் வருத்து எடுக்கவும். |
||||||||||||||||||
Fish Roast | ||||||||||||||||||
Ingredients for Fish Roast : Fish - 4 Pieces, Chilli Powder - 1 Spoon, Ginger, Garlic paste - 1 Spoon, Coriander Powder - 1 Spoon, Turmeric Powder - 1/4 Tsp, Oil- 3 Spoon, Salt - 1 Spoon, Lemon Extract - 1/2 Spoon. Method to make Fish Roast : 1. Take a bowl and mix up all the ingredients together except fish pieces. That is Chilli Powder - 1 Spoon, Ginger, Garlic paste - 1 Spoon, Coriander Powder - 1 Spoon, Turmeric Powder - 1/4 Tsp, Salt - 1 Spoon, Lemon Extract - 1/2 Spoon. 2. Take the fish pieces and coat it with the mixed paste masala. Then soak this fish pieces for 2 hours. Then heat oil in a frying pan in low flame then fry the fish pieces well. Fish Roast is ready now. |
||||||||||||||||||
by sindhu on 02 Jul 2012 0 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|