LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    மருத்துவக் குறிப்புகள் Print Friendly and PDF
- கால் பராமரிப்பு (Foot Care)

பாத வெடிப்பிலிருந்து விடுதலை பெற சில டிப்ஸ் !!

வீடுகள் மற்றும் அலுவலகங்களில் தரையைச் சுத்தம் செய்யப் பயன்படும் ஆயில்களில் உள்ள கெமிக்கல், கால்களில் பட்டால் சிலருக்கு வெடிப்பு உண்டாகும். அதேபோல், அதிக அளவில் நீலம் கலந்த டிடர்ஜெண்ட் பவுடரைப் பயன்படுத்தும் போது துணிகளை ப்ளீச் செய்வதுபோல, கைகளையும் அது ப்ளீச் செய்வதால், சிலருக்கு தோல் உரிந்துவிடும்.

 

வெடிப்பிலிருந்து விடுதலை பெற டிப்ஸ் .....

 

ஒரு நாள் விட்டு ஒரு நாள் எலுமிச்சை தோலால் பாதங்களை நன்றாக தேய்த்து கழுவுங்கள். இது வெடிப்பில் உள்ள அழுக்குகளை நீக்கி, பாதத்தை சுத்தமாக்கும். கடுகு எண்ணெயை கால், கைகளில் தேய்த்து கழுவி வந்தால், சொரசொரப்பு தன்மை நீங்கி, மிருதுவாகும்.

 

ஒரு நாள் பாத்திரம் தேய்க்கும் நாரில் தயிரை தொட்டு உள்ளங்காலில் தேயுங்கள். மறுநாள் தண்ணீரில் கல் உப்பைப் போட்டு நாரில் தொட்டு தேயுங்கள். தொடர்ந்து இப்படி செய்து வர, பாதம் மெத்தென்று ஆகும்.

 

வெந்தயக் கீரையை அரைத்து கை, கால்களில் பத்து போல் அப்பி தேய்த்து கழுவி வந்தாலும், முரட்டுத் தன்மை போய் பளிச்சென்று ஆகும்.

 

மருதாணி பவுடருடன் டீத்தூள், சர்க்கரை, தேங்காய் எண்ணெய் கலந்து கை, கால்களில் இட்டுக் கொள்வது மிகவும் நல்லது. இது வெடிப்பு மற்றும் சொர சொரப்பை நீக்கி குளிர்ச்சியாக்கி, பஞ்சு போன்று மென்மையாக்கும்.

 

உருளைக்கிழங்கை சீவி உலர்த்தி பவுடராக்கி தண்ணீரில் குழைத்து பூசி வந்தால், வெடிப்பினால் ஏற்பட்ட கருமை நீங்கி, மிளிரும்.

 

சாதாரணமாகவே கைகள் இறுக்கிப் பிடிக்கும்போது கன்னிப் போவது சகஜம். டூ வீலர் ஓட்டும்போது ஒட்டு மொத்த பிரஷரும் கைகளுக்குப் போவதால், கைகள் கன்னிப் போக வாய்ப்பிருக்கிறது! இதற்காக பயப்படத் தேவையில்லை. நேரடியாக வண்டியின் கைப்பிடியை பிடிக்காமல், கை உறை அணிந்து கொண்டாலோ, கைப்பிடியில் கம்பளியினால் செய்த உறையைப் பொருத்திக் கொண்டாலோ இந்தப் பிரச்னையிலிருந்து விடுபடலாம்.

by Swathi   on 06 Dec 2013  19 Comments
Tags: Pitha Vedippu   Cracked Heels   Foot Cracked   பாத வெடிப்பு   பித்த வெடிப்பு        

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
கண்டங்கத்தரி மருத்துவ குணங்கள் !! கண்டங்கத்தரி மருத்துவ குணங்கள் !!
பித்த வெடிப்பு மறைய 10 டிப்ஸ் !! பித்த வெடிப்பு மறைய 10 டிப்ஸ் !!
பாத வெடிப்பிலிருந்து விடுதலை பெற சில டிப்ஸ் !! பாத வெடிப்பிலிருந்து விடுதலை பெற சில டிப்ஸ் !!
கருத்துகள்
20-Jul-2017 17:50:14 RAMALINGAM R said : Report Abuse
உங்கள் ஆலோசபடி செய்து பார்க்கிறேன்.நன்றி
 
18-Feb-2017 06:06:21 gopi said : Report Abuse
நல்ல
 
18-Feb-2017 06:04:23 gopi said : Report Abuse
சூப்பர் ஓ super
 
23-Jan-2017 06:11:02 Saran said : Report Abuse
தேங்க்ஸ் போர் யுவர் இந்பொர்மதிஒந் இட்ஸ் வெரி உசெபிஉல் போர் மீ தங்க யு சோ மச்
 
29-Jun-2016 12:02:54 hassling said : Report Abuse
எளிமையான மற்றும் பயனுள்ள குறிப்புகளுக்கு மிக்க நன்றி
 
07-Jun-2016 07:55:36 bavani said : Report Abuse
It is very helpful for my mother. Thank you.
 
17-Jan-2016 23:06:21 karpagam said : Report Abuse
Thanks for your tips... I will hope that these tips are very helpful to me
 
25-Apr-2015 01:37:09 மணிகண்டன் said : Report Abuse
உங்களுடைய ஆலோசனை மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிகவும் நன்றி
 
12-Feb-2015 21:30:19 KARTHI said : Report Abuse
thanks
 
24-Oct-2014 01:01:53 Reeba said : Report Abuse
தேங்க்ஸ் போர் யுவர் டிப்ஸ் எனக்கு இது உதவும்
 
24-Oct-2014 01:01:47 Reeba said : Report Abuse
தேங்க்ஸ் போர் யுவர் டிப்ஸ் எனக்கு இது உதவும்
 
03-Sep-2014 23:44:16 சந்தியாமஞ்சு said : Report Abuse
மிகவும் நன்றி
 
07-Mar-2014 08:34:34 ம்.ஜெயகுமார்.வந்தவாசி. said : Report Abuse
நன்றி என் மனைவிக்கு இது பயனுள்ளதாக இருக்கும்
 
07-Mar-2014 00:41:47 கனி said : Report Abuse
சூப்பர் டிப்ஸ் என் அம்மாவுக்கு பயனுல்லதா இருக்கும் நன்றி
 
09-Jan-2014 05:07:15 ரேவதி said : Report Abuse
தேங்க்ஸ் போர் யுவர் டிப்ஸ் இ வில் ட்ரை தட்
 
07-Jan-2014 11:20:50 ர.muthu said : Report Abuse
நன்றி உங்களுடைய ஆலோசணிக்கு
 
14-Dec-2013 19:58:47 rosan said : Report Abuse
மிகவும் நன்றாக இருக்கிறது நான் பார்த்ததில் பயனடைந்துள்ளேன்
 
09-Dec-2013 21:17:05 சஞ்சய்.து said : Report Abuse
நன்றாக உள்ளது உங்களுடைய டிப்சுகள். நான் இதை என் அம்மாவிற்கு சொல்வேன் மிக்க நன்றி
 
09-Dec-2013 21:14:24 சங்கையா.து said : Report Abuse
நன்றி உங்களுடைய ஆலோசனைக்கு
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.