திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் பிரசாதத்தை வீட்டுக்கு கொண்டு வரலாமா?
sandhiya - 02 May 2016 08:02 PM
நான் கடந்த வாரம் திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலுக்கு சென்று வந்தேன். பொதுவாக சனீஸ்வரன் கோவில் பிரசாதத்தை வீட்டுக்கு கொண்டு வரக்கூடாது என்பார்கள். ஆனால், கோவிலில், பிரசாதத்தை வீட்டுக்கு கொண்டு செல்லலாம் என அறிவிப்பு பலகைகள் உள்ளன.
தினேஷ் Said : 23 Oct 2016 07:24 AM
அனுகிரஹ மூர்த்தி யாக இருப்பதால் கொண்டு செல்லலாம். வேறு கோவில்களில் சிறிது உக்கிர மூர்த்தி யாக இருப்பதால் கொண்டு செல்ல கூடாது என்பர் பெரியோர். தவறென்றால் மன்னிக்கவும்