ஈரோடு மாவட்ட சுற்றுலா தளங்கள் |
kowshika - 25 Jul 2012 06:23 AM |
ஈரோடு மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தளங்கள் எவை? |
|
|
பரமேஸ்வரன் Driver Said : 18 Jul 2015 12:04 PM |
மரியாதைக்குரியவர்களே,வணக்கம். ஈரோடு மாவட்டத்தில் சுற்றுலாத்தளங்களாக காளிங்கராயன் வாய்க்கால்,பவானி கூடுதுறை,பவானிசாகர் அணை,கொடிவேரி அணை,கோபி பாரியூர் அம்மன்கோவில்,பச்சைமலை,பவளமலை,குண்டேரிபள்ளம்,கடம்பூர் மலை,தாளவாடி மலை,கொங்கள்ளி கோவில்,ஆகிய இடங்களும் முக்கியமானவை.
என அன்பன்
c.பரமேஸ்வரன் டிரைவர்,
சத்தியமங்கலம்-638402 |
|
kavitha Said : 25 Jul 2012 07:04 AM |
பவானி சங்கமேஸ்வரர் ஆலயம், பவானி சாகர் அணை மற்றும் கொடிவேரி அணை ஆகியவை முக்கியமானதாகும். |
|
|
Pages : 1 |
|