நான் 19-09-1974 அன்று காலை மணி 10.54 ற்கு பிறந்தேன். நிரந்தர தொழில் கிடையாது. வெளிநாடு செல்ல மேற்கொண்ட முயற்சிகளும் பயனளிக்கவில்லை. குடும்பத்தில் அமைதி இல்லை. எதிரிகள் தொல்லை. என் சொல்லிற்கு மதிப்பளிக்காத மனைவி(ஜாதகப் பொருத்தம் இல்லை காதல் திருமணம்). உடல் நலக்குறைவு. பணநெருக்கடி. எப்போதுதான் விடிவுகாலம்????
Niruththikka Said : 04 Oct 2016 03:46 AM
27.12.1997 how is my life and my studies
Divyapriya Said : 04 Oct 2016 03:10 AM
இ அம பர்த்டே 10.11.97 - இ ரெஃஉஎஸ்த் யு மீ life
Thambiraj Said : 03 Oct 2016 03:23 AM
Thambiraj
28.06.1986
7.35pm
Kala Said : 29 Sep 2016 10:58 PM
நான் பங்குனி மாதம் 16 தேதி 1986 ஆண்டு பிறந்தேன். எனக்கு 18-11-2000 அன்று திருமணம் நடந்தது.எனக்கு இரண்டு பெண் குழந்தைகள். என் கணவர் ஓட்டுநர் தொழில் சொந்தமாக செய்து வருகிறார். நங்கள் இப்போது ரொம்ப பணம் மற்றும் மனம் கஷ்டத்தில் இருக்கிறோம். என்ன செய்வது என்று தெரியவில்லை. நங்கள் எப்போது கஷ்டத்தில் இருந்து மீண்டு சொந்த வீடு, குழந்தைகள் நல்ல படிக்க வைக்க முடியும்.இந்த கடன் தொல்லையால் வீட்டில் நிம்மதி இல்லை . எப்போது முடியும் இந்த போராட்டம். ப்ளீஸ் எனக்கு தீர்வு சொல்லுங்கள். என் கணவர் சதயம் நட்சத்திரம் கும்ப ராசி என் முதல் பொண்ணுக்கு அனுஷம் நடச்சத்திரம் விருச்சிக ராசி என் இரண்டாவது பொண்ணுக்கு என் ராசி நட்சத்திரம் தான் எப்போது எங்களுக்கு நல்ல காலம் பிறக்கும்.
வனிதா மனி Said : 28 Sep 2016 11:02 PM
நான் பிறந்தது 5.4.1964 நேரம் 5.50pm - குல கான்க்சர்,பேராக்,மலேஷியா. எனக்கு மனம் நிம்மதி இல்லாமல் இருக்கு. என் கணவர் பெயர் சினால்தான் பெருமாள் பிறந்த தேதி 25.4.1959 நேரம் 6.50pm. ஒற்றுமை இல்லை . எனக்கு இப்ப ரொம்ப டேப்ரெஸ்ஸின் அகா இருக்கு. எனக்காரணம். நன்றி
Vanitha Said : 28 Sep 2016 05:07 AM
08/08/1996 na piranthen en ethir kalam eppadi irukum
சுமதி Said : 28 Sep 2016 02:18 AM
25.06.1975 இரவு 11.05 என்னுடைய எதிர்காலம் எப்படி இருக்கும்
Muthukumaran Said : 25 Sep 2016 08:33 AM
My date of birth 25/01/1988 i am doing my own business but i facing so many prblm i need solution for that wating for u rply
D.vignesh Said : 19 Sep 2016 05:09 AM
nan 03.01.1986 on birth
S.manimegalai Said : 16 Sep 2016 09:58 AM
my dob 21.5.96... I want to know about my marriage.. its arrange or love?? am in love..and can I get a government job? give me a suggestion for my future.. my rasi.midhunam.star.thiruvadhirai