Register? | Login
Follows us on  Facebook  Twitter  Google Plus 
  மன்றம் முகப்பு  |  ஆன்மீகம் (Spritual)  |  ஜோதிடம்/ராசிபலன் (கேள்வி-பதில்கள்)
எனது எதிர்காலம் எப்படி இருக்கும்?
   - 01 Aug 2016 05:53 AM

நான் 19-09-1974 அன்று காலை மணி 10.54 ற்கு பிறந்தேன். நிரந்தர தொழில் கிடையாது. வெளிநாடு செல்ல மேற்கொண்ட முயற்சிகளும் பயனளிக்கவில்லை. குடும்பத்தில் அமைதி இல்லை. எதிரிகள் தொல்லை. என் சொல்லிற்கு மதிப்பளிக்காத மனைவி(ஜாதகப் பொருத்தம் இல்லை காதல் திருமணம்). உடல் நலக்குறைவு. பணநெருக்கடி. எப்போதுதான் விடிவுகாலம்????

    M.Jakila Said : 20 Aug 2018 11:38 AM
Hi nan 21.2.1995 netam 12.16p.M eannoda eather kalam eappade etukum
    Thendralmanimozhi Said : 11 Aug 2018 01:29 PM
Enaku marriage aaki 11 varucham akuthu kuzhanthai ellai engaluku kuzhanthai perakumaenha ethirkalam eppadi eruk
    Kathiravan Said : 27 Jul 2018 07:42 AM
நான் மோனிகா ஒரு பெண்ணை காதலிக்கிறேன் அவளை நான் திருமணம் செய்ய வேண்டும்,எப்போது நடக்கும்
    S.saravanan Said : 28 Jun 2018 09:50 AM
சரவணன் 12 .09.1974 posam , கடகம் ராசி,கும்ப லக்கினம் மாலை 5 .15 பிறந்தேன் . எதிர்காலம் எப்படி உள்ளது
    Dhivyaa Said : 10 Jun 2018 12:54 PM
23-01-1996 time of birth - 7:13pm Kumbam rasi Purathati nakshatram, Having love problem how is my love life and job
    Geethanjali Said : 05 Jun 2018 09:06 AM
Ennoda name geethanjali na 27.05.1997 ethu ennoda date of birth na bcom mudichutu mcom.coresspondence la pandran.ennaku eppo may 2 vitla mapilla pathu engagement fix pannitaga engagement kudichigala pochi appuram na phone pesa arambichan.avan Vara oru mathriya pesunana appuram age avagnuku 32 ana 23 nu poi solli yemathi taga athu ennaku theirji poichu so na marriage vanam nu sollita.epo ennaku next marriage life eppo nadakum nu solluga.ennaku amma appa Ella na enga patients kuda tha irukan enga patiku odambu Seri Ellama pochu na ennaku Vara yarum lla.
    Divyalakshmi Said : 07 May 2018 09:34 AM
எனக்கு திருமணம் ஆகி 4வருடங்கள் ஆகிறது இன்னும் குழந்தை இல்லை எனக்கு குழந்தை உண்டாகுமா எனது எதிர்காலம் எப்படி இருக்கும் குழந்தை தங்கமாட்டேந்து
    M.I. fathima shajitha Said : 17 Apr 2018 06:07 PM
நான் Feb 5 1993 மாலை 4.15 மணியளவில் பிறந்தேன். கல்லுரி முடித்து நான்கு வருடமாக வரன் பார்த்து அனைத்தும் தட்டி கடைசியில் திருமணம் நடந்தது. இன்று இரண்டு மாதங்களுக்கு முன் பிரச்சனை வந்து பிரிந்து விட்டோம். இடையில் சிரு சிரு சண்டை வந்தாலும் இல்லற வாழ்கை நன்றாக தான் சென்றது. இன்று என் கணவர் என்னை மனதளவில் மறந்து விட்டார். விவகரத்து கேட்கிறார். இனி என் எதிர் காலம் என்ன வாகும்.
    பிரகாஷ் Said : 15 Apr 2018 01:11 AM
My life
    S kaleeswari Said : 12 Apr 2018 10:05 AM
ரிஷப ராசி மிருகசிரசம் star
    Pages : 1 > 2 > 3 > 4 > 5 > 6 > 7 > 8 > 9 > 10 > 11 > 12 > 13 > 14 > 15
    உங்கள் கருத்துகள் பதிவு செய்ய  
பெயர் *  
இமெயில் *  
Message  
(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *  
 

More like this...

கல்வி கடவுள்
When i get Good Job?
How to find kuladeivam
எங்களது குலதெய்வத்தை எப்படி தெரிந்து கொள்வது?
திவ்யதேசம்
எனது எதிர்காலம் எப்படி இருக்கும்?
எப்போது நல்ல வேலை அமையும்?
கருடபுராணம்
எனது எதிர்காலம் பற்றிய கேள்வி
திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் பிரசாதத்தை வீட்டுக்கு கொண்டு வரலாமா?
புதிய கேள்வியைச் சேர்க்க அதிகம் வாசிக்கபட்டது கடைசி பதிவுகள் மன்றம் முகப்பு
 படைப்புகளை சேர்க்க-editor@ValaiTamil.com

Forum Category

மகளிர் (Women)  மகளிர் (Women)
சமையல் (Cooking)  சமையல் (Cooking)
பொது தலைப்புகள் (General Topics)  பொது தலைப்புகள் (General Topics)
ஆன்மீகம் (Spritual)  ஆன்மீகம் (Spritual)
விவசாயம்  விவசாயம்

சற்று முன்

விவசாயம் என்னுடைய சமையல் குறிப்புகளை சேர்க்க விரும்புகின்றேன்
விவசாயம் karba kaalam
விவசாயம் மரபு கவிதை எழுதும் முறைகள்
விவசாயம் கதைசொல்லி குழு குறித்த கருத்துகள்
விவசாயம் கர்ப்ப கால வாந்தி நிற்க என்ன செய்யவேண்டும்?