நான் 19-09-1974 அன்று காலை மணி 10.54 ற்கு பிறந்தேன். நிரந்தர தொழில் கிடையாது. வெளிநாடு செல்ல மேற்கொண்ட முயற்சிகளும் பயனளிக்கவில்லை. குடும்பத்தில் அமைதி இல்லை. எதிரிகள் தொல்லை. என் சொல்லிற்கு மதிப்பளிக்காத மனைவி(ஜாதகப் பொருத்தம் இல்லை காதல் திருமணம்). உடல் நலக்குறைவு. பணநெருக்கடி. எப்போதுதான் விடிவுகாலம்????
Sarojini Said : 22 Dec 2016 03:14 AM
பெயர் சரோஜினி .ராசி கடகம் :ஸ்டார் ஆயில்யம் என் எதிர்காலம் எப்படி இருக்கும் .திருமண வாழ்க்கை எப்படி அமையும் .
ஷோவ்ல்வின் மஹிமா W Said : 21 Dec 2016 04:12 AM
என் பர்த்டே 13 -11 -1992 . எனக்கு அரசு வேலை கிடைக்குமா
என் திருமணம் எப்போது நடக்கும்
Rajalingam Said : 20 Dec 2016 07:56 AM
Enpayar rajalingam en rasee verujam
நித்யா g Said : 15 Dec 2016 05:12 AM
மை birth தேதி
13 07 1986 how is மை future ? ராசி கன்னி நட்சத்திரம்
அஸ்தம்
Lalitha Said : 11 Dec 2016 04:46 PM
என் பெயர் லலிதா . நான் ஜூலை மாதம் 12 ம் தேதி 1987 அன்று பிறந்தேன் . என் ராசி மகரம் நட்சத்திரம் திருவோணம் .எனக்கு என் அத்தை பையனை கல்யாணம் பண்ண ஆசை .ஆனால் என் வீட்டில் எதிர்ப்பு செய்து வராங்க. என் அத்தையும் இறந்துவிட்டார். என் அத்தை பையன் பிறந்த நாள் ஜனவரி 5 1985 நான் நினைத்தது நடக்குமா
Kumar Said : 07 Dec 2016 12:10 AM
என் பெயர் குமார் என்னுடைய எதிர்காலம் எப்படி இருக்கும் ராசி மிதுனம்
சிவரஞ்சனி s Said : 04 Dec 2016 07:38 AM
பிறந்த தேதி மே 1 1996 கன்னி ராசி ஹஸ்தம்
நட்சத்திரம். எனக்கு அரசு வேலை கிடைக்குமா ? எனது எதிர்காலம் எப்படி இருக்கும்
Raj Said : 02 Dec 2016 08:01 PM
என் எதிர்காலம் எப்படி இருக்கும்
Renuga.T Said : 29 Nov 2016 01:29 AM
அய்யா வணக்கம் நான் 09.09.1995 கும்பம் ராசி பூராட்டாதி நச்சத்திரத்தில் பிறந்தேன் .அய்யா எனக்கு ஒரு அரசங்க வேலை கிடைக்குமா? எனக்கு இப்பொது திருமணம் நடக்க வேண்டாம்.ஆனால் வீட்டில் திருமணம் செய்தாக வேண்டும் என்று கட்டாயபடுத்துரங்க.நான் ஒருவரை காதலிக்கிறேன் எங்கள் காதல் வீட்டிற்க்கு தொிந்து காதலை ஏற்கமறுக்கிறாா்கள்.எனக்கு திருமணம் ஒன்று நடந்தால் அவரைதான் திருமணம் செய்துகொள்ளுவேன்.அவா் விருச்சிகம் கேட்டை நட்சத்திரத்தில் 18.05.1992 அன்று பிறந்தாா் நங்கள் இருவரும் ஒரே இனத்தை சோ்ந்தவா்கள்.எங்களுடைய காதல் வெற்றி அடையுமா? வீட்டில் ஒரே பிரச்சானையாகவே இருக்கிறது. என்னுடைய எதிா்காலம் எப்படி இருக்கும் என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும்.
RAJKUMAR Said : 26 Nov 2016 02:28 AM
என் பிறந்த தாதி ௨௮-௦௬-௧௯௯௩ துலா ராசி விருச்சிக லக்கனம் என் வஸ்க்கை எனக்கு அப்போ கலையகம் நாடாகும் .