பெண் குழந்தை தமிழ் பெயர்கள்/ tamil baby girl names
PuliBala - 05 Dec 2017 09:40 AM
வணக்கம் நண்பர்களே! உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த பெண் குழந்தைக்கு வடமொழி அல்லாத தமிழ் பெயர்கள் எதாவது பதிவு செய்தால் உதவியாக இருக்கும். Pls suggest some good tamil names (no sanskrit) for a baby girl with Uthiratathy Nakshatram.