எனக்கு ரத்த ஓட்டம் குறைவாக இருப்பதால், ரத்த ஓட்டம் அதிகரிக்க, மருத்துவர் வேப்பம் பூ ரசம் வைத்து சாப்பிட சொல்லியிருக்கிறார். தோழிகளே, எனக்கு வேப்பம் பூ ரசம் வைப்பது பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்.....
கார்த்திக் Said : 09 Nov 2013 05:01 AM
ரசம் வைப்பது பற்றி தெரிந்து கொள்ள http://www.valaitamil.com/recipes_vegetarians_rasam/ இந்த லிங்கை கிளிக் செய்யவும்