Tamil Dictionary Baby Names Movies Temples Events eBooks WebTV Photos Videos Online Radio Forum Classifieds Thirukkural Mobile Apps
  Register? | Login
Follows us on  Facebook  Twitter  Google Plus 
  மன்றம் முகப்பு  |  பொது தலைப்புகள் (General Topics)  |  கல்வி
எத்தனை வயது வரை கல்வி கடன் பெற முடியும்?
  kalaiselvi - 07 Oct 2013 03:16 AM

நான் B.com முடித்து ஆட்டொமொபைல் நிறுவனம் ஒன்றில் அக்கவுன்ட்டன்ட்ஆக பணியாற்றி வருகிறேன். அடுத்து பகுதி நேரமாக M.Com படிக்கத் திட்டமிட்டு வருகிறேன். எனக்கு வயது 34. எனக்கு கல்விக் கடன் கிடைக்க வாய்ப்பு இருக்கிறதா? எத்தனை வயது வரை கல்விக் கடன் பெறமுடியும்?\'

    Arul Jothi Said : 07 Oct 2013 03:32 AM
அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் பகுதி நேரமாகப் படிக்கும்போது எளிதில் கல்விக் கடன் கிடைக்கும். கல்விக் கடனுக்கு வயது ஒரு பொருட்டல்ல. குறிப்பிட்ட படிப்பை முடித்தவுடன் அவர் உழைத்து வங்கியில் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்தக்கூடிய சக்தி உள்ளவரா என்பதைத்தான் பார்க்கிறார்கள். பொதுவாக இளநிலை படிக்க 35 வயது வரையும் முதுநிலை என்றால் நாற்பது வயது வரையும் கடன் கொடுக்கிறார்கள் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.
    Pages : 1
    உங்கள் கருத்துகள் பதிவு செய்ய  
பெயர் *  
இமெயில் *  
Message  
(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *  
 

More like this...

மரபு கவிதை எழுதும் முறைகள்
வீட்டு கட்டிடம் பிளான் அப்ருவல்
காபி அடிகடி குடிப்பதை நிறுத்த என்ன வழி?
எண்ணெய் குளியல்
கபாலி படம் எப்படி இருக்கு?
தற்போதைய சூழலில் பனியன் தொழிலில் முதலீடு செய்யலாமா?
ஹெல்மெட் அணிந்தால் முடி கொட்டுமா?
நாய் கடித்தால்
வீீடு கட்ட அனுமதி தேவையா
பிரிக்கப்பட்ட சொத்து பிரச்சனை
புதிய கேள்வியைச் சேர்க்க அதிகம் வாசிக்கபட்டது கடைசி பதிவுகள் மன்றம் முகப்பு
 படைப்புகளை சேர்க்க-editor@ValaiTamil.com

Forum Category

மகளிர் (Women)  மகளிர் (Women)
சமையல் (Cooking)  சமையல் (Cooking)
பொது தலைப்புகள் (General Topics)  பொது தலைப்புகள் (General Topics)
ஆன்மீகம் (Spritual)  ஆன்மீகம் (Spritual)
விவசாயம்  விவசாயம்

சற்று முன்

விவசாயம் என்னுடைய சமையல் குறிப்புகளை சேர்க்க விரும்புகின்றேன்
விவசாயம் karba kaalam
விவசாயம் மரபு கவிதை எழுதும் முறைகள்
விவசாயம் கதைசொல்லி குழு குறித்த கருத்துகள்
விவசாயம் கர்ப்ப கால வாந்தி நிற்க என்ன செய்யவேண்டும்?