LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

வாலுவின் தாறுமாறு பாடலுக்கு நடனம் ஆடும் சரோஜாதேவி, குஷ்பூ, சிம்ரன், நயன்தாரா !!

விஜய் சந்தர் இயக்கத்தில் சிம்பு, ஹன்சிகா, சந்தானம் ஆகியோரின் நடிப்பில் தயாராகி வரும் படம் 'வாலு'. 


இந்த படத்திற்கு தமன் இசை அமைக்கிறார். நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருக்கும் இந்த படம் அடுத்த மாதம் கடைசியில் வெளியாகிறது.  


தற்போது இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இன்னும் 'தாறுமாறு' என்ற பாடல் மட்டுமே காட்சிப்படுத்த இருக்கிறார்கள். இப்பாடலில் எம்.ஜி.ஆர், ரஜினி, அஜித் ஆகியோரது கெட்டப்களில் தோன்றி நடனமாட இருக்கிறார் படத்தின் நாயகன் சிம்பு. இதில் ஒவ்வொரு கெட்டப்க்கிற்கும் ஒவ்வொரு நடிகை நடனமாட இருக்கிறார்கள்.


இதில் எம்.ஜி.ஆர் கெட்டப்பில் நடனமாடுவதற்கு பழம்பெரும் நடிகை சரோஜாதேவி சம்மதம் தெரிவித்திருக்கிறார். விரைவில் இப்பாடலின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.


ரஜினி கெட்டப்பிற்கு குஷ்பு, அஜித் கெட்டப்பிற்கு சிம்ரன் மற்றும் சிம்பு நடனமாடும் போது நயன்தாரா ஆகியோர் நடனமாட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து படக்குழுவினரிடம் கேட்ட போது, "பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அனைத்தையும் முடிந்தவுடன் முறைப்படி அறிவிப்போம்" என்று தெரிவித்துள்ளார்கள். 

by Swathi   on 29 Nov 2014  0 Comments
Tags: Vaalu Movie   வாலு   சிம்பு   சரோஜாதேவி   குஷ்பூ   சிம்ரன்   நயன்தாரா  
 தொடர்புடையவை-Related Articles
வாலுவுக்கு வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த் !! வாலுவுக்கு வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த் !!
வாலு படம் ரிலீஸ் ஆக உதவினாரா விஜய் !! வாலு படம் ரிலீஸ் ஆக உதவினாரா விஜய் !!
அமீர் இயக்கத்தில் சிம்பு !! அமீர் இயக்கத்தில் சிம்பு !!
மீண்டும் இணைகிறது வணக்கம் சென்னை கூட்டணி... ஹீரோவாக சிம்பு நடிக்கிறார் !! மீண்டும் இணைகிறது வணக்கம் சென்னை கூட்டணி... ஹீரோவாக சிம்பு நடிக்கிறார் !!
மீண்டும் ஜோடி சேரும் சிம்பு - திரிஷா !! மீண்டும் ஜோடி சேரும் சிம்பு - திரிஷா !!
ஒரே நாளில் கொம்பன், வாலு ரிலீஸ் !! ஒரே நாளில் கொம்பன், வாலு ரிலீஸ் !!
செல்வராகவன் - சிம்பு கூட்டணியில் புதிய படம் !! செல்வராகவன் - சிம்பு கூட்டணியில் புதிய படம் !!
கவுதம் மேனன் - சிம்பு படத்திற்கு புதிய தலைப்பு !! கவுதம் மேனன் - சிம்பு படத்திற்கு புதிய தலைப்பு !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.