LOGO
  முதல் பக்கம்    சமையல்    அசைவம் Print Friendly and PDF

ப்ரான் கோல்டன் ப்ரை(Fran golden fry)

தேவையானவை:


இறால் - அரை கிலோ

பிரெட் தூள் - சிறிதளவு

எண்ணெய், உப்பு - தேவையான அளவு

எலுமிச்சம் பழம் - 2

வெள்ளை மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

முட்டை - 1

 

செய்முறை:


1. இறாலை நன்றாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும். எலுமிச்சம் பழச்சாறில் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்துக் கலக்கி இறாலில் தோய்த்து சிறிது நேரம் ஊற வைக்கவும். முட்டையை நன்றாக அடித்து வைத்துக் கொள்ளவும்.

2.ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், இறாலை முட்டையில் நனைத்து ரொட்டித்தூளில் புரட்டியெடுக்கவும். இதை உதிரி உதிரியாக எண்ணெயில் போடவும்.

3. ஒருபுறம் வெந்ததும் திருப்பிப் போட்டு இறால் பொன்னிறமாக வந்ததும் எடுத்து விடவும். இப்போது மணக்கும் `ப்ரான் கோல்டன் ப்ரை' தயார்.

Prawn Golden Fry

Ingredients for Prawn Golden Fry :

  

Prawn - 1 /2 Kg,

Bread Crumbs - Little

Egg - 1 ,

Lemon Extract - 2 Tbsp,

White Pepper Powder - 1 Tsp,

Chilli Powder - 1 Tsp,

Salt and Oil - as needed.

 

Method to make Prawn Golden Fry : 


1. Wash the Prawns well and keep it aside. Then take the lemon extract, chilli powder, washed prawns and salt and mix up them well then keep it aside. Soak it for few minutes. All ingredients should be mixed and make it a thick paste with adding white layer of egg and bread crumbs. 

2. Take a Frying pan then pour some oil and put the prawn mixture in oil and allow it to fry deeply. Cook it in a medium flame.

 Highly Spiced Prawn Golden Fry is ready. 

by Swathi   on 14 Aug 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
விறால் மீன் _மாங்காய்_ குழம்பு விறால் மீன் _மாங்காய்_ குழம்பு
இறால் தொக்கு இறால் தொக்கு
இறால் பிரியாணி இறால் பிரியாணி
மீன் க்ராவி மீன் க்ராவி
இறால்_முருங்கக்காய்_குழம்பு இறால்_முருங்கக்காய்_குழம்பு
வேர்கடலை_இறால் வேர்கடலை_இறால்
வஞ்சிரம் மீன் குழம்பு வஞ்சிரம் மீன் குழம்பு
மீன் பொரியல் மீன் பொரியல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.