LOGO
  முதல் பக்கம்    சமையல்    அசைவம் Print Friendly and PDF
- அசைவ பொரியல் (Rosters)

இறால் கிச்சடி (fran kichadi)

தேவையானவை:


இறால் --1/4கிலோ

பெரிய வெங்காயம் --3

பச்சை மிளகாய் --5

இஞ்சி --1

பூண்டு --6

கொத்துமல்லித் தழை --சிறதளவு

காரத்தூள் --2டாஸ்பூன்

கரம் மசாலாத் தூள் --1/2டாஸ்பூன்

கிராம்பு --2

பட்டை --1துண்டு

ஏலக்காய் --2

பால் --1/2கப்

நெய் --50கிராம்


செய்முறை:


1.முதலில் பாத்திரத்தில் இறாலுடன் உப்புத்தூள், மஞ்சள் தூள், ஒரு டாஸ்பூன் மிளகாய்த்தூள் கலந்து ஊற வைத்து ஆவியில் வேக வைத்துக் கொள்ளவும்.

2.பின்பு கரம்மசாலாத்தூள்,இஞ்சி, பச்சைமிளகாய், பூண்டு இவற்றை விழுதாக அரைக்கவும். வெங்காயத்தை நீள, நீளமாக நறுக்கவும்.

3.ஒரு கடாயில் நெய் ஊற்றி அரைத்த விழுது சேர்த்து வாசனை வருகையில் வெங்காயம் கரம் மசாலத்தூள் சேர்த்து வதக்கவும்.

4.வெங்காயம் வதங்கியதும், இறால் சேர்த்து கிளறி மூடி வேக வைக்கவும்.

5.பிறகு இறால் பொன்னிறமாக வதங்கியதும் கொத்துமல்லித்தழை தூவி இறக்கவும். இறால் கிச்சடி தயார்.

by anitha   on 29 May 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
விறால் மீன் _மாங்காய்_ குழம்பு விறால் மீன் _மாங்காய்_ குழம்பு
இறால் தொக்கு இறால் தொக்கு
இறால் பிரியாணி இறால் பிரியாணி
மீன் க்ராவி மீன் க்ராவி
இறால் _முருங்கக்காய்_குழம்பு இறால் _முருங்கக்காய்_குழம்பு
வேர்கடலை _இறால் வேர்கடலை _இறால்
வஞ்சிரம் மீன் குழம்பு வஞ்சிரம் மீன் குழம்பு
மீன் பொரியல் மீன் பொரியல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.