LOGO
  முதல் பக்கம்    சமையல்    சமையல் கட்டுரைகள் Print Friendly and PDF

பழங்கள் -தமிழ் பெயர்கள்

 பழங்கள்-Fruits  
Fruits- Tamil Name Fruits-English Name
அரத்திப்பழம், குமளிப்பழம், சீமையிலந்தப்பழம் Apple
அம்பிரலங்காய் Ambarella 
சருக்கரை பாதாமி Apricot
சீத்தாப்பழம் Annona
முற்சீத்தாப்பழம் Annona muricata
வெண்ணைப்பழம் Avocado
லொவிப்பழம் Batoko Plum
வாழைப்பழம் Banana
பஞ்சலிப்பழம், சம்பு Bell Fruit
அவுரிநெல்லி Bilberry 
கெச்சி Bitter Watermelon
நாகப்பழம் Blackberry
கருந்திராட்சை, கருங்கொடிமுந்திரி Black currant
அவுரிநெல்லி Blueberry
சீமைப்பலா, ஈரப்பலா, கொட்டைப்பலா Breadfruit
ஆனைக்கொய்யா Butter fruit
பன்னீர் திராட்சை Black Grapes
முந்திரிப்பழம் Cashew Fruit  
விளிம்பிப்பழம், தமரத்தங்காய் Carambola 
சேலா(ப்பழம்) Cherry 
சீத்தாப்பழம் Cherimoya  
மஞ்சள் முலாம்பழம் Cantaloupe 
சீமையிலுப்பை Chickoo 
கடாரநாரத்தை Citron
நாரத்தை Citrus Aurantifolia 
கிச்சலிப்பழம் Citrus Aurantium 
கடரநாரத்தை Citrus medica 
சாத்துக்கொடி Citrus sinensis  
கமலாப்பழம் Citrus reticulata 
கோக்கோ பழம் Cocoa fruit  
கொவ்வைப்பழம் Coccinea cordifolia 
நாரந்தை Clementine  
குருதிநெல்லி Cranberry  
கெச்சி Cucumus trigonus 
வெள்ளரிப்பழம் Cucumber 
சப்போட்டா Chikku
சீதாப்பழம் Custard Apple
ஒரு வித நாவல் நிறப்பழம் Damson  
பேயத்தி Devilfig 
தறுகண்பழம், அகிப்பழம், விருத்திரப்பழம்  Dragon fruit 
டுக்கு Duku 
முள்நாரிப்பழம் Durian
பேரீச்சம் பழம் Dates
சிறுநாவல், சிறு நாவற்பழம் Eugenia Rubicunda  
நெல்லி Emblica  
புளிக்கொய்யா Feijoi / Pinealle guava  
அத்தி பழம் Fig
பச்சைப்பழம் Green Banana
நெல்லிக்காய் Gooseberry  
கொடிமுந்திரி, திராட்சைப்பழம் Grape 
திராட்சைப்பழம் Green Grapes
கொய்யா பழம் Guava
அரபுக் கொடிமுந்திரி Hanepoot  
அரைநெல்லி Harfarowrie  
தேன் முழாம்பழம் Honeydew melon 
 (ஒரு வித) நெல்லி Huckle berry  
நாவல்பழம் jambu fruit  
நாகப்பழம் Jamun fruit 
சம்புப் பழம் Jumbu fruit 
பலாப்பழம் Jack Fruit
பசலிப்பழம் Kiwi fruit  
(பாலைப்பழம் போன்ற ஒரு பழம்) Kumquat 
மஞ்சல் நிற சிறிய பழம் Kundang  
லைச்சி Lychee  
அத்திப்பழம் Lansium 
தேசிக்காய் Lime  
லோகன் பெறி Loganberry  
கடுகுடாப் பழம், முதளிப்பழம் Longan 
லொவிப்பழம் Louvi fruit  
எலுமிச்சம் பழம் Lemon
மல்கோவா Mango
மண்டரின் நாரந்தை Mandarin 
மெங்கூஸ் பழம் Mangosteen  
வெள்ளரிப்பழம், முழாம்பழம், இன்னீர்ப் பழம் Melon  
முசுக்கட்டைப் பழம் Mulberry  
அரபுக் கொடிமுந்திரி Muscat Grape  
மசுக்குட்டிப்பழம் Morus macroura  
முலாம் பழம் Muskmelon
சாத்துக்கொடி, தோடம்பழம், நாரங்கை Orange (sweet)  
கமலாப்பழம் Orange (Loose Jacket)  
கமலா ஆரஞ்சு Orange
பப்பாளிப்பழம் Papayaa
பேரிக்காய் Pair  
கொடித்தோடைப்பழம் Passionfruit  
குழிப்பேரி Peach  
சீமைப் பனிச்சை Persimmon 
அரைநெல்லி Phyllanthus Distichus  
பம்பரமாசு Pomelo  
உலர்த்தியப் பழம் Prune 
பனம் பழம் Palm fruit 
கொடித்தோடை Passion fruit  
மாதுளம் பழம், மாதுளை Pomegranate 
(ஒரு வகை)'றம்புட்டான்' Pulasan 
பேரிக்காய் Pears
அன்னாசிப்பழம் Pine Apple
ஊட்டி ஆப்பில் / பிளம்ஸ் Plum
மாதுளம் பழம் Pomegranate
சீமைமாதுளை, சீமைமாதுளம்பழம் Quince 
உலர் கொடிமுந்திரி, உலர் திராட்சை Raisin  
புற்றுப்பழம் Rasberry 
செவ்வாழைப்பழம் Red banana  
செந்திராட்சை, செங்கொடிமுந்திரி Red currant 
றம்புட்டான் Rambutan  
காய்ந்த திராட்சை Raisin
விலாம் பழம் Shell Apple
சீமையிலுப்பை Sapodilla(zapota)  
விளிம்பிப்பழம் Star fruit  
நாரத்தை Satsuma 
சீத்தாப்பழம் Sour sop/ Guanabana 
சம்புப்பழம், சம்புநாவல் Syzygium  
செம்புற்றுப்பழம் Strawberry  
சாத்துக்குடி Sweet Lime
குறுந்தக்காளி Tamarillo 
தேனரந்தம்பழம், தேன் நாரந்தை Tangerine 
புளியம்பழம் Tamarind  
தக்காளிப்பழம் Tomato 
தக்காளி Tomato
முரட்டுத் தோடை, உக்குளிப்பழம்   Ugli Fruit 
தர்பூசணி Water Melon
விளாம்பழம் Wood Apple 
நீர்குமளிப்பழம் Wax jambu  


by uma   on 24 Mar 2012  13 Comments
 தொடர்புடையவை-Related Articles
என்ன செய்தால் உணவாயுப்பொருள்கள் கெடாமல் இருக்கும்? என்ன செய்தால் உணவாயுப்பொருள்கள் கெடாமல் இருக்கும்?
உணவில் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய ஆபத்தான இரண்டு பொருட்கள் | Dangerous food items must avoid உணவில் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய ஆபத்தான இரண்டு பொருட்கள் | Dangerous food items must avoid
உணவை எந்த பாத்திரத்தில் சமைப்பது நல்லது? உணவை எந்த பாத்திரத்தில் சமைப்பது நல்லது?
தீபஒளி திருநாளுக்கு இனிப்பு மற்றும் காரவகைகளை நமது மரபுச்சுவையில் முன்பதிவின் அடிப்படையில் செய்து தரும் அன்புக்குடில் தீபஒளி திருநாளுக்கு இனிப்பு மற்றும் காரவகைகளை நமது மரபுச்சுவையில் முன்பதிவின் அடிப்படையில் செய்து தரும் அன்புக்குடில்
தமிழக ஊர்களும்.. அவற்றில் சிறப்பு வாய்ந்த உணவுகளும்.. தமிழக ஊர்களும்.. அவற்றில் சிறப்பு வாய்ந்த உணவுகளும்..
டிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ்...
டிப்ஸ் ..டிப்ஸ்.. டிப்ஸ் ..டிப்ஸ்..
கிச்சன் கையேடு கிச்சன் கையேடு
கருத்துகள்
02-Feb-2019 10:14:10 அன்பு said : Report Abuse
உங்களுடைய வெப்சைட் பத்து காசுக்கு பியோசனம் இல்லை . விமர்சனத்துக்கு வருந்துக்குறோம் . நன்றி. இப்படிக்கு அன்புச்செல்வன் கோவை .
 
27-May-2016 21:06:01 ர.ப்ரீத்தி said : Report Abuse
இந்த பட்டியல் மிகவும் பயனுடையதாக உள்ளது. இது குழந்தைகளுக்கும் பிடித்தவாறு உள்ளது. ஆகையால் இது போன்ற பயனுள்ளதை நிறைய தமிழிலும் மற்றும் ஆங்கிலத்திலும் கொடுக்குமாறு அன்புடன் கேட்டுகொள்கிறேன். நன்றி, இப்படிக்கு, தமிழை விரும்பிய, தமிழ் மாணவி, ர.ப்ரீத்தி .
 
17-Feb-2016 21:46:18 suganya said : Report Abuse
It is very useful for me.then i all fruits name is learned.this web sides is useful for all students.thank you.
 
31-Jan-2016 10:36:13 XAVIER V said : Report Abuse
Good
 
20-Nov-2015 01:55:46 ராஜா said : Report Abuse
அணைத்து பழங்கள் மற்றும் காய் வகை பெயர்களும் தமிழ் மொழிகள் இருப்பது பயன்னக உள்ளது மிக்க நன்றி
 
06-Jul-2015 05:59:21 kumar said : Report Abuse
Please send me by mail meaning of sangam pazham(fruit) in English.
 
20-Feb-2015 23:10:29 திரட்சிபழம் கிரீன் said : Report Abuse
நன்மைகள்
 
20-Feb-2015 23:10:23 திரட்சிபழம் கிரீன் said : Report Abuse
நன்மைகள்
 
20-Feb-2015 23:10:15 திரட்சிபழம் கிரீன் said : Report Abuse
நன்மைகள்
 
14-Dec-2014 07:01:17 அருண் said : Report Abuse
பேயத்தியா? நேரடி மொழி பெயற்பா? அது சுண்டைகாய் அல்லவா?
 
10-Dec-2014 08:34:07 shaik said : Report Abuse
மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஒரு சில வார்த்தைகள் திரும்ப திரும்ப வேற பெயரில் வருவது குழப்பமாக இருக்கிறது
 
14-Sep-2014 03:06:18 தமிழர் said : Report Abuse
முதல் பழத்தின் பெயரே தவறாக இருக்கிறதே ;) அரத்திப்பழம், குமளிப்பழம், சீமையிலந்தப்பழம் - இது ஆபிளுக்கு தமிழில் உள்ள பெயர்கள்
 
26-Jul-2014 20:52:39 முனைவர். வே. தட்சணாமூர்த்தி said : Report Abuse
மிகவும் பயனுள்ள ஒரு வலைத்தளம். என்னை போன்று தமிழ் வழி கல்வி படித்து பின் அறிவியல் ஆங்கில வழி தொடர்ந்த அனைவருக்கும் உதவியாக இருக்கும். மிக்க நன்றி.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.