LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- வறுவல் (Fry)

பாகற்காய் ஸ்டடு ரோஸ்ட் (Bittergourd stud roast)

தேவையானவை :

 

நீள பாகற்காய் - கால் கிலோ

கடலைமாவு - அரை கப்

பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை

மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 2 சிட்டிகை

ரீபைண்ட் எண்ணை - 2 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

 

செய்முறை :

 

1. பாகற்காயை விரல் நீளத்திற்கு குறுக்காக மூன்று துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும், அவை ஒவ்வொன்றையும் நான்காக வகிர்ந்து கொள்ளவும். முழுவதுமாகக் கீறாமல் சிறிது நீளத்திற்கு மட்டும் கீறிக் கொள்ள வேண்டும். சிறிது தண்ணீர் சேர்த்து, சிறிதளவு புளி போட்டு அரை வேக்காடாக வேக விட்டு எடுத்துக் கொள்ளவும்.

 

2. கடலை மாவை வெறும் வாணலியில் வறுத்து எடுத்துக்கொண்டு, அத்துடன் மிளகாய்த்தூள் மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து கிளறி, ஒவ்வொரு பாகற்காய் துண்டுக்குள்ளும் நன்றாகத் திணித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

 

3. வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் ஸ்டடு பாகற்காய்களைப் போட்டு சில நிமிடங்கள் மூடி வைத்து வெந்ததும், திருப்பிப் போட்டு முறுகவிட்டு எடுக்கவும். கறிவேப்பிலை இலைகளை பொரிய விட்டுத் தூவி சுவை சேர்க்கலாம்.

Bittergourd stud roast

Ingredients for Bittergourd Stud Roast :


Bitter gourd-1/4kg

Bengal gram flour-half cup

Asafoetida Powder-2tbsp

Chili powder-1tbsp

Turmeric Powder-2tbsp

Oil-2tbsp

Salt-to taste


Method to make Bittergourd Stud Roast :


1. Cut the bitter gourd vertically into desired shapes and size. Peel each one vertically and add water, little bit tamarind and let them to half boil.

2. Heat the Bengal gram flour in a pan, add chili powder, turmeric powder, and afafoetida powder, salt and stir them. Then insert the masala into each bitter gourd.

3. Heat oil in a pan and add stud bitter gourd and cover the pan for few minutes and roast them finely. Garnish the curry leaves and serve.

by nandhini   on 27 Aug 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.