LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

அஜீத் சம்மதித்தால் அவரை வைத்து ஹாலிவுட் படம் எடுப்பேன் : கவுதம் மேனன் !!

அஜீத் - கௌதம் மேனன் கூட்டணியில் உருவான என்னை அறிந்தால் திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி இன்று வரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

என்னை அறிந்தால் படம் ரிலீசானதை தொடர்ந்து, இயக்குனர் கவுதம் மேனன் தனது அடுத்த பட வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கௌதம் மேனன் உள்ளிட்ட  என்னை அறிந்தால் படக்குழுவினர் படம் பற்றியும், அஜீத் பற்றியும் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டனர்.

அப்போது கௌதம் மேனனிடம், உங்களது படங்கள் ஹாலிவுட் படங்கள் போன்று இருப்பதாகவும், உங்களுக்கு ஹாலிவுட் படம் இயக்க ஆசை உள்ளதா என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கௌதம் மேனன், எனக்கு ஹாலிவுட் நடிகர்களை வைத்து எல்லாம் படம் இயக்க ஆசையில்லை, நம்ம ஊர் தமிழ் நடிகர்களை கொண்டு ஹாலிவுட்டில் படம் இயக்க ஆசை இருக்கிறது.  குறிப்பாக அஜீத்தை வைத்து ஒரு அட்டகாசமான ஆங்கில படத்தை எடுக்க எண்ணியுள்ளேன். அதற்கு அவர் சம்மதித்தால் ஹாலிவுட் படம் சாத்தியம் என்கிறார் கவுதம் மேனன். 

by Swathi   on 09 Feb 2015  0 Comments
Tags: ஹாலிவுட் படம்   அஜீத்   கவுதம் மேனன்   Ajith   Gautham Menon   Hollywood Film     
 தொடர்புடையவை-Related Articles
விவேகம் படம் எப்படி இருக்கு... - இது ட்விட்டர் அப்டேட்... விவேகம் படம் எப்படி இருக்கு... - இது ட்விட்டர் அப்டேட்...
அஜீத்துக்கு வில்லனாகிறாரா சசிகுமார்!! அஜீத்துக்கு வில்லனாகிறாரா சசிகுமார்!!
அஜீத்தின் அடுத்த படம் எப்போது ஆரம்பம்? அஜீத்தின் அடுத்த படம் எப்போது ஆரம்பம்?
கவுதம் மேனன் இயக்கத்தில் நான்கு தென்னிந்திய நட்சத்திரங்கள் !!! கவுதம் மேனன் இயக்கத்தில் நான்கு தென்னிந்திய நட்சத்திரங்கள் !!!
வேதாளம் குழுவிற்கு நன்றி சொன்ன ஸ்ருதிஹாசன் !! வேதாளம் குழுவிற்கு நன்றி சொன்ன ஸ்ருதிஹாசன் !!
புலி படத்தால் வேதாளம் தலைப்புக்கு வந்த விமர்சனங்கள் !! புலி படத்தால் வேதாளம் தலைப்புக்கு வந்த விமர்சனங்கள் !!
ஆரவாரமா? சரவெடியா? அஜீத்தின் அடுத்த பட தலைப்பு என்ன? ஆரவாரமா? சரவெடியா? அஜீத்தின் அடுத்த பட தலைப்பு என்ன?
ஆந்திராவில் அஜீத், விஜயை முந்திய சூர்யா !! ஆந்திராவில் அஜீத், விஜயை முந்திய சூர்யா !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.