LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- ஊறுகாய் (Pickle)

இஞ்சி மிளகாய் ஊறுகாய் (Ginger Chilli Pickle)

தேவையானவை :


பச்சை மிளகாய் - 250 கிராம் (நறுக்கியது)

பெருங்காயம் - சிறிதளவு

மஞ்சள் - 1 டீஸ்பூன்

உப்பு - 5 டீஸ்பூன்

இஞ்சி - 100 கிராம் (நறுக்கியது)

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

கடுகுத்தூள் - 4 டீஸ்பூன்

எலுமிச்சை பழம் - 10

 

செய்முறை :


1.முதலில் நறுக்கிய இஞ்சி மற்றும் பச்சைமிளகாயை ஒன்றாக சேர்த்து கொள்ள வேண்டும். உப்பையும், மஞ்சள் தூளையும் நன்றாக கலந்து அந்த துண்டுகள் மீது தூவி நன்றாக கலக்க வேண்டும்.எலுமிச்சை பழங்களை இரண்டாக வெட்டி சாறு பிழிந்து, இதனுடன் கலவையை சேர்க்க வேண்டும். அடுப்பில் வாணலியை வைத்து சிறிது எண்ணெய் விட்டு சூடேறியவுடன் பெருங்காயம், கடுகுத்தூள் இட்டு தாளித்து அதனுடன் கலந்துவிட வேண்டும்.

Ginger Chilli Pickle

Ingredients for Ginger Chilli Pickle :


Green Chilies - 250 g,

Asafoetida - Little,

Turmeric Powder - 1 Tsp,

Salt - 5 Tsp,

Ginger - 100 g(Chopped),

Oil - 2 Tbsp,

Mustard Powder - 4 Tsp,

Lemon - 10.


Method to make Ginger Chilli Pickle :


1. Mix up the chooped ginger pieces and chopped green chilies. And mix up the salt and turmeric powder along with it. Stir them well. Add the lemon extract along with them. Stir it well. Heat oil in a frying pan then add mustard and asafoetida and allow it to fry well. Then add mango mixture and stir it well. 


Ginger Chilli Pickle is ready to serve.

by Shiva   on 21 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.