LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- ரசம்(Rasam)

இஞ்சி ரசம்(ginger soup)

தேவையானவை :

துவரம் பருப்பு - கால் படி
புளி - சிறியது
கொத்தமல்லி - தேவைகேற்ப
கறிவேப்பிலை - தேவைகேற்ப
உப்பு - ஒரு டீஸ்பூன்
ரசப்பொடி - ஒரு டீஸ்பூன்
சிறிய தக்காளி - ஒன்று (பொடித்தது)
கடுகு - கால் டீஸ்பூன்
பெருங்காயம் - ஒரு துண்டு
இஞ்சி - ஒரு துண்டு (தோல்சீவியது)

செய்முறை :

    1.இஞ்சியை போட்டு மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.இந்தச் சாற்றினை மேலாக இறுத்து வைத்துக் கொண்டால் சுண்ணாம்பு அடியில் தங்கிவிடும்.ஒரு பாத்திரத்தில் பருப்பை நன்கு குழைய வேக வைத்துக் கொள்ளவும்.

    2.வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளித்து வைக்கவும்.புளியை தண்ணீரில் ஊறவைத்து, ஒரு பாத்திரத்தில் புளிக்கரைச்சலாக எடுத்துக் கொள்ளவும்.புளிக்கரைச்சலுடன் உப்பு, பெருங்காயம், நறுக்கிய தக்காளி, ரசப்பொடி போட்டு எட்டு நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.

    3.கொதித்தவுடன் வேகவைத்த பருப்பை போட்டு நுரைத்து வந்தவுடன் கறிவேப்பிலை, கொத்தமல்லி போட்டு தாளித்த கடுகையும் போட்டு இறக்கிவைத்து இஞ்சி சாற்றை சேர்க்கவும்.அரை டீஸ்பூன் சீரகமும் தாளித்து சேர்க்கலாம்.

ginger soup

Ingredients for Ginger Soup:

 

Red Gram-1/4 Big Cup

Tamarind- Little

Coriander-as Needed

Curry Leaves-as Needed

Salt-1 tsp

Rasam Power-1 tsp

Small Tomato-1 (Chopped)

Mustard-1/4 tsp

Asafoetida-1 Piece

Ginger-1 Piece (Peeled)

 

Procedure to make Ginger Soup:

 

1. Grind ginger and make a fine paste. Then filter this mixure and take the top floating eesence. Take a vessel and boil the dhal well.

2. Heat oil in a pan, add mustard and season it. Soak the tamarind in water and extract the tamarind juice. Add salt, asafoetida, chopped onion, rasam powder and allow to boil for 8 minutes.

3. When starts boiling, add boiled dhal. When foam starts, add curry leaves and corinader leaves and then add the seasoned mustard and remove from flame. Then add ginger juice. We can also add 1/2 tea spoon of seasoned cumin seeds.

by kavitha   on 27 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.