LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- ஊறுகாய் (Pickle)

இஞ்சி தொக்கு (Ginger Thokku)

தேவையானவை :

 

இஞ்சி - 1 /4 கிலோ 

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் -தேவையான அளவு   

பச்சை மிளகாய் - 50 கிராம்

புளி - 100 கிராம்

வெல்லம் - சிறு துண்டு

 

தாளிக்க தேவையானவை :

 

கடுகு - 1 ஸ்பூன்

வெந்தயம் - 1 ஸ்பூன்

எண்ணெய் - 3 ஸ்பூன்

பெருங்காயம் - 1 ஸ்பூன்

 

 

செய்முறை

 

1.நான்கு கழுவிய இஞ்சியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.பச்சை மிளகாயைக் கீறிக் கொள்ளவும். தண்ணீரில் புளியை ஊற வைத்துக் கொள்ளவும்.வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.வதக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், புளி, உப்பு எல்லாவற்றையும் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.வாணலியில் தாளிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி, கடுகு, வெந்தயம், பெருங்காயம் சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.இதில் அரைத்த விழுதைச் சேர்த்து, நன்கு சுருளக் கிளறி இறக்கவும்.

Ginger Thokku

Ingredients for Ginger Thokku:

 

Ginger-1/4 Kg

Salt-as Needed

Oil-as Needed

Green Chilly-50 G

Tamarind-100 G

Jaggery-Small Piece

 

Ingredients for Seasoning:

 

Mustard-1 Tsp

Fenugreek-1 Tsp

Oil-3 Tsp

Asafoetida-1 Tsp

 

Procedure to make Ginger Thokku:

 

1. Cut the washed ginger into small pieces. Peel the green chillies. Soak the tamarind in water. Heat oil in a pan, add green chillies, ginger pieces and saute well. Grind the fried green chilies, ginger pieces and tamarind in to fine paste. Heat oil in a pan, add mustard, fenugreek, asafoetida and fry till golden color. Then add grinded paste, fry well and remove from flame.

 

 

by Shiva   on 21 Jun 2012  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
22-Jul-2018 05:41:38 Saritha said : Report Abuse
Ginger thovayal nandraga ullathu.ellaam recipes naa try pandren thnk u.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.