|
|||||
இஞ்சி துவையல் |
|||||
தேவையானவை:
இஞ்சி - 100 கிராம் கடுகு - ஒரு தேக்கரண்டி தேங்காய் - அரை மூடி எண்ணெய் - ஒரு தேக்கரண்டி உப்பு - தேவைக்கேற்ப சீரகம் - அரை தேக்கரண்டி வெங்காயம் - சிறிது கருவேப்பிலை - சிறிது லெமன் ஜூஸ் - சிறிது
செய்முறை : 1.கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும் 2.அதில் சீரகம் சேர்த்து வதக்கவும்.பிறகு இஞ்சியை சிறு துண்டாக வெட்டவும்.அதையும் சேர்த்து வதக்கவும் . 3.அதனுடன் கருவேப்பிலை,உப்பு,லெமன் ஜூஸ் சேர்க்கவும். 4.கடைசியில் எல்லாம் சேர்த்து அரைக்கவும்.அதன்மேல் தாளித்து கொட்டவும் .இப்பொழுது இஞ்சி துவையல் ரெடி. |
|||||
by Swathi on 09 Nov 2011 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|